பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.252 கம்பன் கலை நிலை மிகையெல்லாம் செய்தாரே ஆயிடினும் விளையாட்டாம் வகையல்லால் ஒருக்காலும் மைத்துன மார் தம்மோடு பகையில்லே என்னும் அந்தப் பழமொழியும் கேட்டிலேயோ? அகைவில்லான் வரை எடுத்த அண்ணுவோ அண்ணுவோ! (5) பெண்ணுகி உன்கு லத்துப் பிறந்தாள்பே ரிடும்பையுற அண்ணுரீ அரசாளல் அரக்கர்குலத்து அறேைமா? எண்ணுதென் காதலனே இகல மருள் உயிர் உண்டாய்! விண்ணுரென் கூறுவார் என விம்மி வெய் துயிர்த்தாள். (6) | உத்தர, திக்குவிசயம்) தனது இனிய கணவனைக் கொன்று தன்னை நெடிய விதவை யாக்கி விட்டான் என அண்ணனே நோக்கிச் சூர்ப்பாகை இவ் வண்ணம் அழுது புலம்பியுள்ளாள். கனக்கு அல்லல் இழைக்க வன அடியோடு கொலைக்க வேண்டும் என்றே இவள் உள்ளம் கனன்.று உள்ளே கறுவு கொண்டிருக்காள். கொல்லாத மைத் துனனைக் கொன்ருய் என்று அது குறித்துக் கொடுமை சூழ்ந்து, பல்லாலே இதழ் அதுக்கும் பாவி என்ற கல்ை பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று இவள் மூண்டிருக் கதிலே ஈண்டு வெளி யாப் கின்றது. அழிவு நேர்ந்த வகைகள் உலகம் தெரிய வந்தன. சீதையின் உருவ அழகைப் புகழ்ந்து கூறி இராவணனைக் காமப் பித்களுக்கிக் குலத்தோடு அவனே அ பூழி த் து ஒழித்த கொடிய பாதகி என்பான் கொடும்பாவி என்ருன். அவள் வஞ்சினமாய் நெஞ்சில் சதி சூழ்ந்தபடி சேமான நாசத்தைச் செப்து விட்டாள் என்று வெய்ய துயரோடு வெப்துயிர்த்தான். பெரிய வல்லாளனுன அண்ணன் கொடிய அல்லல்களை அடைந்து கெடிய அரசை இழக்க குலக்கோடு அழிக்கத பொல்லாத குர்ப்பநகையினலேயாம் என்று இந் நல்லான் உன் ளம் நைக் த புலம்பியுள்ளமையை ஈண்டு ஊன்றி உணர்ந்து கொள்ளுகிருேம். வினையின் விளைவுகள் விழிகெரிய கின்றன. தன் காலியை அறுத்தான் என்று கறுத்து கின்று இலங்கை வேக்கனே அடியோடு கருவறுத்துக் கெடுக் காள் என்று உள்ளம் கடுத்துள்ளமையால் பாவி பழி தீர்ந்தாளே! என விழி நீர் சொரிக் து அழுது புலம்பி அவலமீதுளர்ந்து அலமந்து நின்றன்.