பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 266 கம்பன கலை நிலை யாவரும் தன்னை மதித்த வாழ்த்தி வர வாழ்ந்து வந்த இராவன ஞர் வாழ்வே இவ்வாறு காழ்வாய்ப் பாழாயதே இனி உலகில் ஒரு வாழ்வை நிலை என்று எண்ணலாமா? எல்லாம் பொய்யான புலைக் கோற்றமே; பெறுகற்கு அரிய பெரிய செல்வங்கள் யாவும் நிறைந்து, திவ்விய வர பலங்களோடு சிறந்து, பாற்கடல் போல் பரந்து விரிந்து உயர்ந்த மகிமைகளோடு ஒளி மிகுந்திருக்க நிருதர் பதி வ | ழ் வி ல் சீதை என்னும் ஒரு துளி பிரை விழ அவ்வளவும் அடியோடு திலே திரிந்து ஒழிக் து போயினவே! ஐயகோ காம ஆசை எவ்வளவு கொடியது. எத்தனே அழி வுடைய த1உத்தமர் போதித்த புத்திகளைக்கேளாமல் என் பிரான நாயகன் செத்த ஒழிக்கா ரே, என் பிராணன் போகவில்லையே; நான் சாகாமல் பி கற்றுகின்றேனே! கொழுநன் போனபின் உழுவலன்புடையவள் போல் உருகி அழுவது உயிரோடு இருந்து வாழவா? ஆ. கெய்வமே! சாகாமல் இருக்கின்றேனே!” என்று இன்னவாறு அப்போ சி பெருந்துயரமாப்ப் புலம்பி அழுதாள். சோகத் தடிப்பில் பல குறிப்புகள் வெளியாயுள்ளன. அர க்கள் அழிக் து வருவகைக் கண்டு வருந்தி வந்த மண்டோகரி முன்னதாகவே கன் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருக்தா ள். அந்த முடிவு முடியாமல்போயது. அரக்கர் வேந்தன் பின்னேயோ இறப்பது? தன் நாயகனுக்குச் சாவு மூண்டது; அதைக் கண்ணுல் பார்த்திருக்கலாது; முக்தி இறந்த மறைய வேண்டும் என்று இத்தேவி சிக்கை தணிந்து இருந்துள்ளதை இந்த வாசகம் நன்கு விளக்கியுள்ளக) முன் பிடித்திருந்த கருத்ததுவும் பிடித்திலேனே என்று துடித்திருக்சலால் முன் கருதியிருந்த மருமம் காண வந்தது. உள்ளத்தின் உறுதி உரையில் தள்ளி வெளியாயது. வெள் எருக்கம் சடைமுடியான். சிவபெருமான இவ்வாறு குறித்திருக்கிருள். எருக்கலையின் பூவைச் சடையில் தரித்திருத்தலால் இப்படி ஒரு பேர் இசைக் கது. எருக்கு ஊமத்தம் முதலிய காட்டுப் பூக்களை முடியில் சூடியது யாவராயினும் கன்னை அடைந்தால் இ ன் ன வ ர று உன்னகநிலையை அடையலாம் என்று காட்டியபடியா யுள்ளது. அக் காட்சியில் வெள் எருக்கு இங்கு வெளி அறிய கின்றது.