பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526S ఉbL6 జుజు ஆகலால் அவனுடைய அடலாண்மையும் அதிசய கிலேயும் உடல் வன்மையும் உலகம் அறிய ஓங்கி ஒளிபெற்று கின்றன. இராவணனுடைய வாழ் வி ல் இந்த மலை எடுப்பே கலை எடுப்பா நிலவியுள்ளது. யாரும் எண்ண. முடியாததை இவன் திண்னமாய்ச் செப்து திறலோடு திடமா முடித்துள்ளான். வெள்ளியங்கிரி. இலங்கை வேங்கன் ஏன் வெற்பு எடுக்க நேர்ந்தான்? மூவுலக ஆட்சியை அடைந்த பின் ஒருநாள் விமானம் ஊர்ந்து வானவிதியில் உல்லாசமா இவன் உலாவி வந்தான். அவ்வாறு. வருங்கால் மேரு மலே நேரே புட்பகம் வந்தது; வரவே தடை பட்டு கின்ற க; கங் தி கேவரும் இடையே வந்து கடுத்தார். 'அகில லோக காயகன் ஆன ஈசனுக்குச் சில சமையம் வாசமா அமைக்க இடம் இக, இந்த மலை மீது யாரும் எந்த வகையிலும் செல்லலாகாது' என்று தெளிவோடு சொல்லி நிறுத்தினர். கன்னே க் கடுக்க நிறுத்திய நக்தியை நோக்கி இவன் கடுத்து இகழ் க்கான்: 'மாட்டுத் கலையும் குர ங்கு முகமுமாப் மருவியுள்ள நீ கொஞ்சமும் அறிவில்லாமல் என்னை இடை மறித்தாயே மடையா?” என்று எள்ளி வைத மேலே போக விரைந்தான். விரையவே நந்தி முந்தி முன் நின்று ஏ விவேக சூனியமாய் ே சாகப் போ கிருப்? என்னைக் குரங்கு என்.று குறித்தாய்; குரங்கு களாலேயே உன் இலங்கையும் அரக்கர் குலமும் நாசமாம்; யுேம் மோசமாய் அழிக் து ஒழிவாய்” என்று க ன ன் று சபித்தார். தேவ கோபம் சாபமாப் மூண்டு கின்றது. 'குரங்குமுகம் என்றுஎ&ன் இகழ்ந்தவுன் இலங்கைநகரில். குரங்குகள் புகுந்து கனி கொன்றிடுக கின் குலனே." (நந்தி) என்று இவ்வாறு பண்டு சபிக்க நக்தி சாபத்தின் பலனை அன்று நேரே உலகம் கண்டு நிலைமையை வியந்து கொண்டது. அந்த மதிமான் கூறிய மதிமொழியை மதியாமல் மதம் மீறி அதிவேகமாய்ச் சென்று வெள்ளி மலையை அள்ளி எடுத்தான். தேவர் முனிவர் யாவரும் கலங்கினர். உமாதேவியும் பதறிஞர்; அ க் க ர் பதியின் அடலாண்மையை வியந்து உமாபதியும் புன்னகை புரிந்தார்; உடனே காலின் பெருவிரல் நுனியால்