5274 கம்பன் கலை நிலை இடங்கள் தோறும் காம் அறிக்க வருகிருேம். உள்ளத்தில் உறைந்துள்ள பிரியமும் மதிப்பும் உரைகளில் தெளிவாய் வெளி யாகி மானச மருமங்களை மருவி வருகின்றன. காந்தையர் என்ற்து சிறந்த பெண்களை. கந்தருவ மங்கை யர்போல் சுந்தரம் உடையவரையே இக்க காமம் குறிக்க வருகி மத்) இரும்பு மனங்களும் தரும்பா இழிக் துவாக் காந்தம்போல் உயர்ந்த திறலோடு ஒளிமிகுந்துள்ளவரே காங்தையர் என நேர்ந்தார். காந்தக் கவர்ச்சி கருதியுணர வந்தது. பெண்மை என்னும் சொல் பிரியமான இனிமையுடையது என்னும் பொருள் பொதிந்து புகழ் பொருக்கியுள்ளது. தண்மை எளிமை ககைமை இனியவெலாம் பெண்மை யுடைய பிறப்பு. (அரும்பொருளமுதம்) இகளுல் பெண்மையின் உ ண் ைம நிலைகளை உணர்ந்து உயர்ந்த பண்புகளைத் தெளிவாத் தெரிக் து கொள்ளலாம். இத்தகைய உத்தம நீர்மைகளில் உயர்ந்துள்ள பெண்கள் குலக் தக்குச் சானகி பேரணியாய்ப் பிறந்திருக்கிருள் என மண் டோதரி நினத்திருப்பதை இங்கே உரையால் உணர்ந்து கொள் கிருேம். இக்குலமகளுடைய அழகும் குணமும் அமைதியும் கற்பும் அதிசய நிலையில் ஒளிமிகுந்து உள்ளமையால் பெண்ணு லகம் இவளால் பெருமகிமைகளை உரிமையா மருவி கின்றது. கொங்தையருக்கு அணியான சானகியார் பேரழகே இராவ ண னப் பித்தனுக்கிப் பிழைபடச் செய்தது. ஆதலால் அதனை முகலில் குறித்தாள்) அந்த அழகு கொல்லவில்லை; அவளது அற்புகக் கற்பே அவனைக் கொன்று ஒழித்தது என்று கருதி அகனக் குறிப்போடு கூர்ந்து ஒர்ந்து அடுத்து உரைத்தாள். அந்தக் க்ற்பு இல்லை ஆல்ை அப் பேரழகு அவனுக்கு எளிகே பயன்பட்டிருக்கும்; இவ்வாறு அழிந்திருக்கமாட்டான்; உள் ளத்தில் உறுதியாய் ஊன்றியிருந்த அங்கிறையே எவ்வழியும் யாதும் இடம் கொடாமல் வெவ்விய கொடுமையா இலங்கை வேந்தனை நிலைகுலைத்துக் குலத்தோடு அழிக்க ஒழிக்கது. அவர்தம் கற்பு என்றது கூர்ந்து சிக்தித்து ஒர்ந்து உணரும்
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/165
Appearance