பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 52.75 படி வங்கள்ளது. பிறர் கற்பிக்க வந்தது அன்று; தானகவே சான கியிடம் அது கனி இயல்பாப் இனிது அமைந்தது. பிறந்த குலத்துக்கும் புகுந்த குடிக்கும் இழிக்க பழி நேர லா .ா கே என்.று பயந்து விளைந்துவந்த கற்பு அன்று, இயல்பா கவே யிாோடு பிறந்து வந்த உயர்வான புனிதம் உடையது ஆகலால் தம் கற்பு எனத் கனிமகிமை பெற்றது. மாரார் பழிக்கும், உலக வசைக்கும், உற்ற கணவன் யமனுக்கும் அஞ்சி ஒடுங்கிச் சிறையால் பாதுகாத்து வரும் கிறையுடையார் பலர் உளர் ஆகலால் அவர் எவரினும் கனியான ஒரு புனித வேறுபாடு தெரியத் தம் என்னும் உரிமை மொழி இங்கு ஒளிபுரிந்துள்ளது. உண்மை நிலை ஊன்றி உணர கின்றது பெற்ற தங்கையான சனகனுக்கும் கொண்ட கணவனை இராமனுக்கும் முறையே ஞானத்தையும் விரக்கையும் போதிக் கும் மான விரமான கருமக் கம்பு என்பது ஈண்டு மருமமாக் கெரிய வந்தது. அரிய இந்த நெறியே அதிசயங்களை அருளியது. வெளியே கிறைக் கிருந்த பேரழகைக் கண்டு மயங்கிளுதலும் ம ஸ்ளே உறைந்துள்ள கற்புகிலேயை உணர்ந்தாவது தன் ஆசை சமய ஒழித்து இலங்கை வேந்தன் விலகியிருக்கலாம்; அங்கனம் விலகியிருந்தால் அழிவு விளைந்திராது; விலகாமல் காதல் நீண்டு களிக்க கின்றமையால் சாதல் மூண்டது; ஆகவே இராவன ர்ை காதலே அழிவுக்கு எதுவாய.து என அவலித்து அழுதாள். ைேகயின் விழுமிய அழகை வளமா எடுத்துக் காட்டி அந்தப் பொல்லாத காதலைப் புலையாப் மூட்டிக்கொலையை நீட்டி விட்டவள் குர்ப்பாகையே ஆதலால் அவளே எண்ணி வைதாள். சூர்ப்பங்கை இழந்த மூக்கும். இவளை மண்டோதரி மிகவும் வெறுத்தே வந்துள்ளாள்; தன் நாயகனேடு உடன் பிறக்க கங்கை, கனக்கு மைத்தனி வன்னும் முறையினள், ஆயினும் எவ்வழியும் இவளே இகழ்ந்தே து மக்கி நின்ருள். இறுதியில் கன் குடியைக் கெடுக்க வந்த கொடிய சண்டாளி என்று முடிவு செப்து கொண்டான்) இந்தப் பொல்லாத கீலியால் என் நல்ல தாலி நாசம் அடைய நேர்ந்ததே என்.று அக் கப் புரத்தில் உள்ளவர்கள் எல்லாரிடமும் சொல்லி கொந்து பலமுறையும் எள்ளி இகழ்ந்து வந்துள்ளாள்.