7 இ ரா ம ன் 5293 s தான் சொல்லியபடி முடித்து எவ்வழியும் வெல்லும் தீரனப் விளங்கியுள்ள இவ் விர வில்லியின் மேன்மையைப் பாரகாவி யமே கூற வல்லது ஆயினும் யாரும் இயன்ற அளவு உணர்க்க புகழ்ந்த வருகின்றனர். போர் வீரக்கோடு கருமவீரமும் கரும ர்ேமையும் நீதி முறையும் இக்குல மகனிடம் தலைமையான கிலே மையில் கழைத்துச் செழித்து யாண்டும் குலாவி வருகின்றன. திேயான நெடுமுடி சூட்டு! விபீடணனை அரியணையில் அமர்த்தி மணிமுடி குட்டி இலங் கை ஆட்சியை அவனுக்கு வழங்கி வருக என இலக்குவனே நோக்கி இராமன் இவ்வாறு செவ்வையாப் உரைத்திருக்கிருன். கன் கையால் அவனுக்கு முடிசூட்டாமல் தனது கம்பியை இங்கம்பி இங்கே ஏவியது ஏன்? தான் அரசு முடி கறக்க துறவியர் கோலம் கொண்டு பரகேசியாய் வந்திருக்கலால் அரச மாளிகையுள் புகுவதும் மணிமுடி குட்டுவதும் தகாத செயல் களாம் என இக் நீதிமான் கினைக் துள்ளமையால் இளையவனே வவி யருளினன். யாண்டும் செறிமுறைகளோடு நிலவுகின்ருன். தனது விரத சீலக்கை எவ்வழியும் வழுவாமல் பேணி இவ் விழுமியோன் ஒழுவி మిర్రా మిత్రాత கவியம் முழுவதிலும் ఉ@ வருகிருேம். சுக்கிரீவனைக் கிட்கிங்கைக்கு அரசன் ஆக்கும்! போதும் அவனுக்கு முடிகுட்டி யருளும்படி கன் கம்பியையே. இங்ாம்பி எவி யருளினன். செயல்முறை உயர் நீதியா யுள்ளது. இராமன் பணித்தது. அதுகா லத்தில் அருட்கு நாயகன் மதிசால் தம்பியை வல்லே ஏவினன் கதிரோன் மைந்தனே ஐய கைகளால் விதியால் மெளலி மிலேச்சு வாய்! என்ருன். (கிட்கிந்தை, அரசு 22) இளையவன் கையாலேயே சூரிய குமாரனுக்கு அங்கே அர சுமுடி சூட்டுவிக்கான்; அவ்வாறே இங்கும் விடணனுக்கு மணிமுடி சூட்டிவரும்படி இக்கோமகன் ஆணையிட்டருளினன். தான் அரசை இழந்து பரகேசியாய் வந்திருந்தாலும் தன்ை
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/184
Appearance