5294 கம்பன் கலை நிலை ர்ேமையை உணர்த்தி வருகிறது. பிறப்பிலேயே சக்கரவர்த்தித் கிருமகன் ஆகலால் சார்ந்தவர்களை வேந்தராக்கிச் சிறப்புகளை அருளினன். வாலியைத் தொலைத்த ஆண்டு அத்தம்பிக்கு அரசுரி மையை நல்கினன்; இராவணனை ஒழித்து ஈண்டு இத்தம்பிக்கு இலங்கை ஆட்சியை மாட்சியாக் கொடுக்க மகிமை புரிக்கான் உருத்தெழு வாலி மார்பில் ஒரு கனே உருவ ஒட்டிக் கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர்முடி அரசு அளித்தாய்! பருத்தெழு பலவும் மாவும் பழம்விழுந்து ஒழுகும் காங்கை கருத்தனே! காவளங்தண் பாடியாய்! களே கண் நீயே. (1) முனே முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து.ஆங்கு அனேயவற்கு இளேயவற்கே அரசளித்து அருளிேைன சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்புதேன் நுகரும் காங்கை கனைகழல் காவளந்தண் பாடியாய்! களே கண் நீயே. (2) (பெரிய திருமொழி 4, 6) சுக்கிரீவனுக்கும் விபீடணனுக்கும் அரசு, - நல்கி இராமன் அருள்புரிந்துள்ள கிலையைத் திருமங்கை மன்னன் இன்னவாறு புகழ்ந்து போற்றி அவதார மகிமையை நன்கு தலக்கியுள்ளார். நீேதியான் என விடணனே இங்கே இராமன் குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்கத் தக்கது. இராவணன் செய்த அநீதிகளைப் பொறுக்க மாட்டாமல் வெறுத்து வெளியேறி வந்தவன் ஆக லால் அவனுடைய குண நீர்மைகளையும் கரும நீதிகளையும் ■ ■ ■ ■ ■ ". si உணாது மருமமா உவககளளான:-) கத்தே நிலையாக மகிழ்ந்து வருகிற அவ்வுண்மை இவ்வுரை யால் உலகறியவந்தது.
- நீதிமான்களையும் சாதுக்களையும் கருமவான்களையும் நன்கு பாதுகாக்க வந்தவன் ஆதலால் தான் வந்த காரியத்தை வகை யாப்ச் செப்து அறநலங்களை யாண்டும் நிலை நிறுத்தி வருகிருன்,
அருமறைக ளேகினேந்து மனுநெறியி லேகடந்து அறிவை அறி வால் அறிந்து கிறைவாகி அகிலபுவ திை எங்கும் வெளியுறமெய்ஞ் ஞான இன்ப அமுதை ஒழி யாதருந்த அருள்வாயே! பருதிமகன் வாசல் மந்திரி அதுமனெடு கேர் பணிந்து பரிவின் அழை யாமுன் வந்து பரிவாலே