பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5310 கம்பன் கலை நிலை னேன்; உன் நன்றிக்கு ஈடு செய்ய ஒன்றும் தோன்றவில்லை; துன்பக் கடலில் ஆழ்ந்து கொக்து முன்பு நான் உயிரைவிட நேர்ந்தபோது நேரே வந்து சாகாமல் கிறுத்தி உயிர்ப் பிச்சை தந்து எனது பிராண நாயகனை மீண்டும் கண்டு களிக்கும்படி செய்துள்ள உனது உதவியை கினைந்து கினைந்து என் உள்ளம் உருகுகின்றது; கொடிய துன்பக்கடலில் வீழ்ந்துகிடந்த என்.ஆன நெடிய பேரின் பவாருதியில் மூழ்கச் செய்திருக்கின்ற ஒமாருதி யே! நீ புரிந்துள்ள பேருபகாத்திற்குப் பதிலாக அகிலவுலகங் களையும் கொடுத்தாலும் அவை ஈடு ஆகா, மாண்டு மடிய மூண்ட என் உயிரைத் தந்ததோடு எனது ஆண்டவன் புகழை யும் யாண்டும் நீ போற்றி வந்திருக்கிருப்! உனக்குப் பதில் உதவி செய்ய எனக்கு எவ்வழியும் இயலாது; என் தலையினல் உன்னே வணங்கித் தொழுவதே நான் செய்யவுரிய கடமையாம்; உனது விழுமிய தகைமையும் கெழுமிய மகிமையும் வியப்பு மிக வுடையன; தண்ணளியோடு எண்ணரிய உதவிகள் புரிந்துள்ள இந்தப் புண்ணிய வள்ளலுக்கு என்ன பொருளை ஈயலாம் என்று சான் எண்ணி எண்ணி யோசித்து நின்றதே யாதும் பேசாமல் இருந்ததற்குக் காரணமாம்; உனது சோபன மொழியில் отбот.ды விேயம் திவ்விய ஒளிகளே அடைந்துள்ளது அப்பனே!” என்று இன்னவாறு பிராட்டி போன்போடு பேசி நிறுத்தினுள். நீண்ட நேரம் பேசாமல் மவுனமாயிருந்தவள் மீண்டு பேச நேர்ந்தபோது வார்க்கைகள் இவ்வண்ணம் அன்பு சுரந்து அறிவு கலங் கனிந்து பண்புகள் கிறைந்து பரவசமாய் வந்துள்ளன. அந்த மேதாவியின் உபகார நிலைகளைக் கருதியுணர்ந்து இக் தேவி உள்ளம் உருகி வந்துள்ளமையை உரைகள் தோறும் நாம் ஊ ன் றி உணர்ந்து கொள்ளுகிருேம். (உள்ள உணர்ச்சிகள் உருக்கங்கள் சோய்ந்து பெருக்கமடைந்து வந்துள்ளன. தன் åರ್í இயல்புகளையும் கிலைகளையும் இப்பெண்ணரசி விளக்கியிருக்கும் திறம் பெரிய கலைகளாய் நிலவி கிற்கின்றது) பாக்கியம் பெரும் பித்தும் பயக்குமோ? இந்த வாக்கியத்தைக் கூர்ந்து சிக்திக்க வேண்டும். தனது நாயகனே நேரே கண்டு களிக்க வேண்டும் என்று நீண்ட காலமாப் பேராவலோடு சீதை தவித்துக் கொண்டிருக்