பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5314 கம்பன் கலை நிலை யிருப்பதும், அவன் பெருங்ககைமையோடு பேசியுள்ளதும் 'அரிய பெரிய பண்பாடுகளாய் மருவி இனிது மிளிர்கின்றன. புனக் களிக்குல மா மயில். கானமயில் எனச் சானகி இங்ங்னம் காண வந்தாள். -- மயிலுடைச் சாயலாள் எனக் கவிநாயகன் பல இடங்களி அம் குறித்து வந்துள்ளமையால் அவளுடைய இயல்பினை இக் கவிநாயகன் இங்கே இங்ங்ணம் உரை த்தருளினன்) களிப்பு மிகுந்த கானக மயில் என விளித்தது விரைந்து தனது ாேயகனைக் கலந்து மகிழ நேர்ந்துள்ளமையைக் கூர்ந்து ஒர்க் த கொள்ள வந்தது. புனமயில், களிமயில், குலமயில், மாமயில் எனத் தனித் தனி கூட்டிப் பொருள்களை து னி க் து உணர்ந்த கொள்க. புனம்= வனம். விட்டில் வைத்து வளர்க்கிற மயில்களும் சில உள ஆதலால் அவற்றினும் வேறுபாடு தெரியப் புனமயில் என் ருள். கானமயில் வான மழையை நோக்கி உல்லாசமாய்க் களிக் துத் திரியும்; சானகியும் மழை வண்ணனைக் கண்டு மகிழ்ந்து சுதந்திர வுரிமையோடு கிரந்தரமா இனிது வாழுவள் என்க. பழைய கனவு. கிரிசடை முன்னம் கனவு கண்டு சனகியிடம் உரைத்ததும் ஈண்டு கினைவு கூர வந்தது. அம்மா! தோ, இரண்டு சிங்கங்கள் சில குரங்குகளோடு கூடிவந்து ஒரு வனத்துள் புகுந்து அங்கே யிருந்த கொடிய மிருகங்களை யெல்லாம் அடியோடு கொன்று கொலேத்தது; கொலேக்கவே ஆண்டு மறுகி இருந்த ஒரு அழகிய களிமீதார்க்க வெளியேறிப் போயது” என்று அன்று فقهم குறித்த கனவு இன்று கனவில் நேரே காண வந்துள்ளது. 'இருந்தது ஒர் மயிலும் போயது” என்ற அது மீட்சியாப் இங்கே காட்சிக்கு வந்திருக்கலால் களிமாமயில் மீண்டும் ஈண்டு எழில் மீதுார்ந்து விழி கான நேர்ந்தது:" ද්ඨිඟු ஞானமும் கவியின் இதயமும் கதையின் விளைவும் சுவைகள் தோய்ந்து உவகைகளை விளைத்து வருகின்றன. தனக்கு அளிக்கும் வரம் இன்னது என்று இங்ங்னம் விளக்கி யுரைத்தவன் பின்னும் ஒன்றை விழைந்து கேட்டான். 'அன்னேயே! உங்களை எள்ளி இகழ்ந்து என்றும் அல்லல்களையே விளேத்து வந்த இக்கப் பொல்லாத அரக்கிகள் எல்லாரையும்

  • இந் நூல் பக்கம் 2961 வரி 16 பார்க்க.