பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5132 கம்பன் கலை நிலை இராவணனுடைய முடித்தலைகளைப் படித்தலத்தில் உருட்டு வேன் என்று இவ்விர நாயகன் விருேடு உரைத்திருப்பது உள் ளத்திலுள்ள உறுதி நிலையை உலகம் அறிய உணர்த்தியுள்ளது. கோதண்ட வீரனுடைய வாய்மொழிகள் சாதிக்கு அதிசய உணர்ச்சிகளை அருளி வ க் த ன. தேரை நீ விசும்பில் எழவிடு; அவன் தலையைத் தரையில் நான் விழ விடுவேன் என்று இவ்வில் விரன் சொல்லி வாய் மூடு முன்னம்ே வானவிதியில் தேரை வாயு வேகமா மாதலி கடாவி வந்தான். அவனுடைய சாதுரிய விவேகமும்; சாகசவேகமும் தேவர் யாவருக்கும் அதிசய உவ கைகளை விளைத்து கின்றன. இந்திர இரகம் நேரே வந்து அந்தரத் தில் சுந்தரமான சோதிகளை விதி விங்தையாய்த் தோன்றியது. இரண்டு தேர்களும் தெய்வீக நிலைகள் தோய்ந்தன; எழில் ஒளிகள் வாய்ந்தன. கருதியபடியெல்லாம் யாண்டும் செல்லவல் லன; கதிவேகங்களும் அதிசயகீர்மைகளும் அதிகம் அமைந்தன. இந்து மண்டிலத்தின்மேல் இரவி மண்டிலம் வந்தென வந்தது. - இராவணன் தேரை நோக்கி வானவிதியில் விரைந்து வந்த இராமன் தேரை இவ்வாறு வரை ங் து காட்டியிருக்கிரு.ர். இக்து = சந்திரன். o இரவி=சூரியன். மண்டிலம்= ஒளி வட்டம். இராவணன் தேர் சந்திர மண்டலம் போல் விளங்கியது. இராமன் கேர் சூரியமண்டலம் போல் சோதிவிசியது) இந்த உவமையால் வங்க தேரின் அதிசய ஆற்றலையும், அங்கே நின்ற தேரின் கிலேமையையும் நேரே தெரிந்து கொள் கிருேம். உவமான உரைகள் உண்மைகளை உணர்த்தியருளின. இரவொளியும் பகல் ஒளியும் விரவி நின்றன. ஒளிகளுக் குத் கலைமை அதிபதியாய்ச் குரியன் நிலவி கிற்கிருன். இந்தச் சோதி மண்டலமே அண்ட மூலங்களுக் கெல்லாம் ஆதிமண்டல மாப் அமைந்துள்ளது.(இரளவு இரவில் ஒளி வீசி கின்ருலும் சூரி பன் எதிரே சந்திரன் _ வாறே விருேடு இராவணன் போர் ஏறி நின்ருலும் இராமன் எதிரே விரைந்த மாண்டு மடிவான் என்பதை ஈண்டு ஒர்ந்து உணர்ந்து உறுதியான முடிவைத் தேர்ந்து கொள்கிருேம். தய்ந்து மழுங்கி மாய்ந்து போவன்; அவ்