5340 கம்பன் கலை நிலை 'கவி என்றது வானா வுருவில் மருவியுள்ள ஞானதீரன் என்பது கருதி. சிறந்த வியாகரண பண்டிதன் ஆதலால் கவிஞன் என்னும் பொருளையும் இது குறித்து கின்றது)அரிய பெரிய இந்த உதவியாளனுக்கு யார் என்ன கைம்மாறு செய்யமுடியும்? எதிராகச் செய்ய வுரியது வையகத்திலும் வானகத்தினும் இல்லை என்று உறுதி செப்து உரிமையோடு கருதி உருகி கின்ருள். எனது நாயகனையே கருதியுள்ள தாய கற்பு என்னிடம் இருக்கும் ஆல்ை அது இவனுக்கு என்றும் அழியாக சிரஞ்சீவி நிலையை அருளட்டும் என்று மீண்டும் ஈண்டு ஆவலோடு கூறி முடித்தாள். அனுமானது ஊழியம் ஆழியாய் நீண்டது. கண்ட காட்சி. இரணகளத்தைக் கடந்து செல்லும் பொழுது இவ்வாறு இந்தித்தவள் சிறிது தாரம் கழியவே இராமன் இருப்பதைக் தெரிய நேர்ந்தாள்; நோவே பேரானந்தம் மீதுளர்க்காள். கொடிய துயரங்களில் ஆழ்ந்த நெடுநாள் எங்கிக் கிடந்தவள் பாங்கன் பாங்கு நெருங்கவே பரவசம் அடைந்தாள். பரிதாப நினைவுகள் விரிந்து அரிய பல நிலைமைகள் பிரியமாய்த் தெரிய வந்தன. (எச்சில் என் உடல்; உயிர் ஏகிற்றே. சிறையில் இருந்தபோது துயரோடு சீதை மறுகி கின்ற கி லை க ளே இது வரைக்க காட்டியுள்ளது. திய இராவணன் கவர்ந்து கொண்டான்; உடல் பழுதுபட்டது; இனி உயிர் ஒழிய வேண்டியதே; இந்தப் பிறப்பில் மீண்டு இனி என் நாயகனத் தீண்ட முடியாது; மாண்டு மடிக்கே போக வேண்டும் என்று முடிவாயத் துணிந்து கின்ருள்; பரிதாபமான அங்க அவலங்களை இந்த உரைகளால் ஈண்டு ஒர்ந்து உணர்ந்து கொள்ளுகிருேம்) 躍 暉 | H - ■ 輯 H தியவன் கையில் அகப்பட்ட போது நாய் தீண்டிய பாண்டம் எனத் தன்னை இகழ்ந்து இத்தாயவள் சொக்து வெறுத்தாள் ஆதலால் என் உடல் எச்சில் என்று இங்கு இழித்த கின்ருள். இவ்வாறு கொச்சையாக முன்னம் தன்னைப் பழித்து நம்பிக்கை இழந்திருந்தவள் இப்பொழுது ய கனே நேரே காணவே உச்ச நிலையில் உள்ளம் களித்து உவகை மேல் ஓங்கி ள்ை. தேவி கண்ட காட்சி வே அமுகமாய் மேவி நின்றது
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/230
Appearance