பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5343 என்று வியப்போடு கின்று உள்ளம் உவந்து குறித்தாள். என் அருமை நாயகனை விழி களிப்ப நான் கண்டதே போதும்; எனது பிறவி புனிதம் ஆயது; இனிமேல் எனக்கு உலக வாழ்வு இருந்தாலும் சரி; இல்லையாகுலும் நல்லதே! வன்று இக்குலமகள் உள்ளம் உவந்து சொல்வியுள்ளதில் உறுதி கிலேகளும் உரிமையான வரவு முறைகளும்இனிதுதெரிய வந்தன. தேக போகங்களை அனுபவிக்க வேண்டும் என்ற மோகத் கால் சோகம் அடைந்தவள் அல்லள்; இடையே மாயமாப் பிரிக்க காயகன மீண்டும் காண வேண்டும் என்றே வேணவா வோடு எங்கியிருக்காள்; ஈண்டு இங்கே கண்டு கொண்டாள்; கொள்ளவே உள்ளத்தில் ஊன்றியிருக்க ஏக்கம் ஒழிந்துபோயத; போகவே ஏக்கம் நீங்கிள்ை என அப்போக்கு நோக்க வந்தது, அரிய பொருளை அடைய அவாவிப் பெருமூச்சு எறிந்து வங்கி கிற்கும் பாங்கு ஏக்கம் என நின்றது. அந்த நிலையில் அலமந்திருக்க இந்தப் பெண்ணரசி கண் எதிரே சொந்த நாயக &னக் கண்டு கொண்டமையால் துன்பம் நீங்கி இன்பம் ஓங்கி கின்ருள். கண்ட காட்சியே ஆனக்க ஆட்சியாயது. விமானத்திலிருந்து சானகி பூமியில் இறங்கிய வுடனே அழகிய மங்கையர் புடைசூழ்ந்த கின்றனர். அங்கிலையில் நாயக னேக் கொழுது வணங்கவிரும்பிஉழுவலன்போடுகடந்துவத்தாள். இராமன் கண்டது. கற்பினுக்கு அரசினேப் பெண்மைக் காப்பினைப் பொற்பினுக்கு அழகினேப் புகழின் வாழ்க்கையைத் தற்பிரிந்து அருள்புரி தருமம் போலியை அற்பினத் தலைவனும் அமைய நோக்கினன். நீண்ட காலம் பிரிந்திருந்த தனது அருமை மனைவியை ஈண்டு இராமன் இங்கனம் கண் குளிரக் கண்டிருக்கிருன், இனிய காட்சிக்கு வக்க பொருள் அரிய பல மாட்சிகை யுடையன; கற்பினுக்கு அரசி, பெண்மைக் காப்பு, பொற்பி :றுக்கு அழகு, புகழின் வாழ்வு, புண்ணியவதி, அருளின் அமைதி ண ன இன்னவாறு புகழ்ந்து கூறியது இப் பெண்ணரசியின் இனிய கண்ணிய கீர்மைகளையெல்லாம் ஒருங்கே எண்ணி யுனா.