பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5348 கம்பன் கலை நிலை யை எண்னுக்தோறும் என் நெஞ்சம் எரிகிறது; உன் இருப்பு எனக்கு நெருப்பாகிறது; நீ அவசியம் செய்யத்தக்கது. உடனே சாக வேண்டியதே; இறந்துபோக முடியவில்லையானல் எங்கே னும் ஒடி ஒழிந்து போ; என் எதிரே கில்லாதே; விலகிப் போப் விடு; விரைந்து மறைந்து தொலைந்து போ!' என்று இவ்வாறு வெறிகொண்ட பேயனப் வெகுண்டு சீறி விரிந்து எசினன் விபரீத விளைவு. - சிறையிலிருந்த தனது மனைவியிடம் மகிழ்ச்சிச் செய்தியைச் சொல்லும்படி முதலில் அனுமான அனுப்பின்ை; அடுத்து விட ணனை நோக்கி சென்று தா நம தேவியைச் சீரொடும்’ என்று குறித்து விடுத்தான். அவ்வாறு ஆவலோடு அழைத்து வரச் சொன்னவன் தான் சொல்லிய படியே கன்பால் அன்போடு வந்து கொழுகவளை இங்கவாறு சிங்தை திரிந்து சினந்து நோக்கி நிந்தை மொழிகளை கிட்டுரமாய் நேரே நீட்டிப் பேசியிருக்கிருன். யாரும் எதிர்பாராத கொடிய வசைகளை இக்கோமகன் கொதித்துக் கூறவே அக்குலமகள் நிலைகுலைந்து கின்ருள். தலை வணங்கிய நிலையில் தவித்துகொங்காள்; காரணம் யாதும் தெரியா மையால் கருதி மறுகிளுள்; யாதொரு களங்கமும் இல்லாதவள் ஆதலால் உள்ளத்தில் ஒருவகை உறுதியும் ஊக்கமும் பெருகி கின்றன. உருகி மறுகிய படியே பொறையோடு கின்ருள். பொருவறு தலைமையில் மருவி யிருந்த இருவர் கிலேயும் பருவர லோடு பரிதாப நிலையில் படர்ந்து பெரிய தயராய்த் தோன்றின. வணங்கிய மயில்: பணங்கிளர் அரா. f வந்து வணங்கிய சிகையையும் கின்று கொதித்த இராமனே யும் கவி இவ்வாறு செவ்வையா ஈண்டு வரைந்து காட்டியிருக்கி ரு.ர். விரோதக் காட்சி விசித்திரமா விரிந்து நின்றது. அழகிய கோகை மயில் எதிரே கொடிய நாகப்பாம்பு படம் எடுத்துச் சீறியதுபோல் இனிய மனைவி எதிரே இன்னுமையுடை பகுப்க் கணவன் அடல் மிகுந்து விரிந்து இடர் புரிந்துள்ளான். பாம்பு எவ்வளவு ஆரவாரமாய்க் கொதிக்கச் சீறிலுைம் மயில் அஞ்சாது; அதனுடைய உறுதியும் ஊக்கமும் கிளர்ச்சி