5368 கம்பன் கலை நிலை பாய்ந்தனள் பாய்தலும் பாலின் பஞ்சு எனத் இந்தது.அவ் எரி அவள் கற்பின் தீயில்ை. (8) இங்கே கிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகள் நெடிய துயரங்களாப் ண்ேடு கொடிய சோகங்களை விளேத்து நிற்கின்றன. துலக்கிய குழியில் விறகுகளை அடுக்கி இலக்குவன் நெருப்பை மூ ட் டி னன்; கீ மூண்டு எரிந்தது; எரியவே உரியவனைத் தொழுதுவிட் டுச் சிதை அந்த அக்கினி குண்டத்தை அணுகிள்ை; இந்தப் பெண்ணரசி தியில் பாய்ந்து மாய்ந்து போகத் துணிந்து அதனை வலம் வர நேர்ந்தபோது அகில உலகங்களும் அலமந்து கொங் தன; உயிரினங்கள் யாவும் துயரத் தீயில் துடிக்கப் பதைத்தன; இராமனைப் பலர் வைய சேர்ந்தனர். ஐயகோ இது கொடிய பாவம்! நெடிய பழி; பெரிய அநீதி; அரக்கர் குலத்தை அடி யோடு கருவறுத்தவன் ஆதலால் இரக்கம் யாதும் இல்லாமல் பேதைப் பெண்ணையும் கொல்ல நேர்ந்தான்; இந்தத் தீமையைக் காண நேர்ந்தகே!' என்று கண்களே எற்றி முகத்தில் மோதிப் பெண்கள் எல்லாரும் வாய்விட்டு அலறி வயிற்றில் அறைந்து அழுதார். அல்லலான துக்கங்கள் எல்லை மீறி எழிந்தன. யாவரும் அழுது மறுகத் தேவரும் தியங்கி மயங்கத் தெய்வ மகளிர் எல்லாம் வெய்ய துயரமாய் வெப்துயிர்த்து உ வே ய மூன்றுமுறை வலம் வந்த தேவி முடிவில் கன்நாயகனைக் கருதிக் கொண்டு தீயில் பாய்ந்தாள்; பாயவே தி முழுதும் மறைந்தது; தாமரைக் கடாகத்தில் நீராடி நிற்பவள் போல் சீதை சீரோடு சிறந்து கின்ருள். அந்த நிலையைக் கண்டு யாவரும் பெருமகிழ்ச்சி கொண்டு அதிசய பரவசாய்த் துதிசெப்து தொழுதனர். திச்செல்வா! மனத்தில்ை வாக்கினல் மறுவுற்றேன். எனின், சினத்தினுல் சுடுதி! தீக்குழியுள் பாயும்போது சீதை இவ்வாறு திக்கடவுளிடம் கூறியிருக்கிருள். மனம் மொழி மெய்கள் எவ்வழியும் திவ்விய நிலையில் தாப்மையா யிருந்துள்ளமையை இத் தளயவள் வாய் மொழி தெளிவோடு இங்கே செவ்வையா விளக்கி யுள்ளது. அனு அளவு பிழை யிருக்காலும் அழித்த ஒழித்து விடு என்பாள் சுடுதி என்ருள். பரம பரிசுக்கமாப் மருவி வந்துள்ள மையால் இவ்வாறு உறுதியோடு த னி க் து மொழித்தாள்.
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/258
Appearance