பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5383 நெய்யிலே தான் சமைத்துக் கொடுத்திருந்தும் படைத்திருந்தும் ர்ேதா னின்று கையிலே மழுஎடுத்தால் பொய்யாமோ பிள்ளே கொன்ற களவு தானே. (சொக்காாதர்) சிறுத்தொண்டர் மனைவி வெண்காட்டு ஈங்கை பிள்ளையை அமறுத்தச் சுவையாச் சமைத்து உமக்கு விருக்க புரிக்காள்; நீர் உவந்து அருந்தினர்; அதனை உலகம் எல்லாம் அறிந்து வருக்தி யது; நான் அப்படிப் பிள்ளைக் கறி சாப்பிடவில்லை என்று இப் பொழுது கையிலே மழுவை எக்திச் சக்தியம் செப்து கிற்கிறீர்; கின்ருலும் அது பொய்யாகாத; மெய்யாகவே கிலைத்து கிற்கும் எனச் சொக்ககாதப் புலவர் சிவபெருமானே நோக்கி இப்படிப் பத்திச் சுவையோடு வித்தக விசயமாய்ப் பாடியிருக்கிரு.ர். மெய்யான பரிசுத்த கிலையை ஐயம் அறக் கெளிதற்குத் கீத் தெய்வம் வாய்த்த துணையாய் அமைந்துள்ளமையை இங்கே சேர்க்க குறிப்புகளால் ஒர்க்க உணர்ந்து கொள்கிருேம். புனித நீர்மைகளை வெளிப்படுத்தி உலக சோதனையில் தலைமை எ ப்தி யுள்ள அக்கினி தேவன் சீதையின் அம்புதக் கற்பை வியந்து ஆதரவோடு கொண்டு வந்த இராமன் எதிரே நிறுத்தி இப் பெண்ணாகி தாப்மையின் காப் என்று வாய்மையோடு வாழ்த்தி மாண்புகளை நேர்மையாத் தலக்கினன். நீர்மை சீர்மை מtקט856ת! களைக் கூர்மையாக் கேர்ந்து கெளியக் குறிப்பு மொழிகளைச் சிறப்புடன் ஒர்ந்து வலியுறுத்தி மொழித்தான். - இவள் சீறில்ை அயனும் மாயுமே. இராமன் சீறி வெறுத்தவள் எத்தகையவள் என்பதை அவன் எதிரே அக்கினி பகவான் இத்தகைய மொழிகளால் இனிது விளக்கினன். 'விர நாட கா! உனது நாயகி அதிசய ஆற்றலுடையவள்; நீ வில்லாலே மிகவும் வருக்தி மூன்று உல கங்களையும் வெல்ல வல்லவன்; இவள் யாதும் வருந்தாமல் எதொரு ஆயுகமும் இல்லாமல் கன் சொல்லாலேயே அகில வுலகங்களையும் எளிகே வெல்ல வல்லவள் இவள் உள்ளம் கொதித்துச் சிறிது சீறில்ை உலகம் நெருப்பு வெள்ளத்தில் மூழ்கி ஒல்லையில் எரித்து எல்லே கெரியாமல் அழிந்த போம்.