பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53.98 கம்பன் கலை நிலை சையும் மொழிகளில் ஒளி விசி நிற்கின்றன. அண்ணனைத் தெ டர்ந்து போன அன்புக் கம்பியை அப்பன் இப்படி ஆர்வம மீதார்த்த புகழ்ந்திருக்கிருன். மான சமருமங்கள் ஒளிபுரிகின்றன. உன் தமையன் என உறவுரிமையும் உழுவலன்பும் தெரிய உரைத்தான் ஆசலால் உமையன் என்ருன். உனத உயிரினும் இனியகுக் கருதியுள்ள உன் அண்ணனுக்கு நான் எண் அரிய துயரங்களை இழைத்தேன்; அந்த அல்லல்களே எல்லாம் அறவே தடைத்த ஒல்லையில் உதவி புரிந்த வங்கள்ளாப்! உனது பெருக் தன்மையும் அருங் திற லாண்மையும் உயர்ந்தன என்று உவகை கூர்ந்துள்ளான். இன்ப மொழிகள் அன்பு சுரக்க வந்தன. கைகேசி பேச்சைக் கேட்டுத் தன் கமையனேக் காட்டுக்கு ஒட்டினனே! என்று தங்தை மீது இலக்குவன் கடுங்கோபம் கொண்டிருக்கான் ஆகலால் அந்தச் சினமும் சீற்றமும் தீர்க் து மனம் மகிழும்படி கழுவி மகனே ஈண்டு ஆற்றியிருக்கிருன். கிழமை கெழுமிய அக்க அமைதியை இங்கே கூர்ந்து ஒர்க் து கொள்ளுகிருேம். பிள்ளைப் பாசங்கள் பெரியவன் உள்ளத்தில் பேரின்ப வெள்ளமாய்ப் பெருகியுள்ளன அந்த உண்மையை உரைகளும் செயல்களும் துறைகள் தோறும் முறையே வெளி யிட்டு வருகின்றன. அன்பு நலன்கள் இன்பம் திகழ்கின்றன. தந்தை வரம் தந்தது இளைய மகனை இன்னவாறு போற்றிப் புகழ்ந்தவன் மீண்டும் மூத்த மகனே அணுகி ஐயா, உனக்கு வேண்டிய வரங்களை வாங்கிக் கொள்” என்று அன்புரையாடினன்; ஆடவே ஆடவர் திலகளுன இராமன் தந்தையிடம் தகவுடன் பேசி இரு வாங்கள் வேண்டினன். வேண்டிய முறை விவேக விநயமாய் நீண்டது. தனது அருமைத் திருமகனைக் கானகம் போக்கினமையால் வானகம் போக நேர்ந்த தசரதன் கைகேசியை மிகவும்.வெ.முத்து இகழ்ந்திருந்தான். இவள் என் மனைவி அல்லள்; இவளுடைய வயிற்றிலிருந்து பிறந்த பரதனும் எனக்கு மகன் அல்லன் என்று அல்லலோடு சொல்லி இறந்து போனன் ஆதலால் இப்பொழுது தெய்வ உருவில் நேரே வந்த தந்தையிடம் அந்தச் சாபத்தை நீக்கி யருளும்படி இராமபிரான் விசயமா வேண்டி கின்ருன். அந்த வேண்டுகோள் இந்த ஆண்டகையினுடைய பெருக்ககை