பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் = 5397 பிரகாசமாய்ப் பொலிந்து கிற்கிறது. பெண்குலம் பெருமை பெறப் பிறக்க பிராட்டி என்று மண்குலமும் விண்குலமும் ப ன் இன மகிழ்ந்து கொண்டாடுகின்றன. என் குலம் உன்னல் 1 கி ைம வாய்ந்துள்ளமையை எண்ணி எண்ணி நான் மன மகிழ்க்க வருகிறேன். எனது மருமகள் என்று உன்னை உலகம் pதி வருவதைக் கேட்குக்கோமம் என் உள்ளம் பேரின்ப வெள்ளத்தில் மூழ்கி வருகிறது. நீண்ட காலம் மலடிருந்து பெற்ற எனது அருமைக் கலைமகனுக்கு உரிமைத் தலைவியாப் மருவிப் பெருமை புரிந்து வருகிருப்; பொன்னைத் தீயில் இட்டது போல் உன்னைக் ெேமாழிகளால் உனது நாயகன் இங்கே சிறிது வருக்க சேர்க்கான் உன்னுடைய தாய புனித நிலையை அகில வுலகமும் காண வேண்டும் என்று கருதியே அவ்வாறு சாதரிய மாப்க் காட்டியருளினன். உன்பால் பேரன்புடைய பெருமான் செப்த மாய மருமக்கை மதித்து உணர்ந்து மனம் தெளிந்து மகிழ்ந்து வருக’ என்று புகழ்ந்து மொழிக்கான். அதன் பின் அயலே கின்ற இலக்குவனே மார்புடன் அனைத்த ஆ ர் வ ம் மீதார்க்க கின்ருன். கானகம் போன அண்ணலைத் தொடர்ந்து சென்று கண்ணே இமை காத்து கிற்பது போல் எவ்வழியும் செவ்வையாப்க் காத்த வக்க அந்த அன்புரிமையை.எ ண்ணியுருகி ஆர்வம் மீதுனர்ந்து இளைய மகனே உளம் உவந்து ஏத்தி வியக் கான். இராமன் பின்பு பிறந்தானும் உளன் எனப் பிரியாது பின் போப் மரியாதை யோடு பணிபுரிந்துள்ள உழுவலன்பைக் கருதி யுனருக் கோலும் தசரதன் விழி நீர் சொரிந்து உருகி அழுதான். கன் சொல்லால் அரசை இழந்து காட்டுக்குப் போன இராமனைத் தொடர்ந்த பின் சென்று கண்ணும் கருத்துமாப்ப் பேணி அரு ளினுன் ஆகலால் அந்த இளவல் மீது அளவு கடந்த அன்பு பெ ருகி எழுந்தது. தன் உரிமையான தலை மகனுக்கு அக்குல மகன் ஊழியம் புரிந்து வந்துள்ளதை எண்ணியே இத்தங்தை சிக்கை கரைக்க கின்றுள்ளான். வாய்மொழி மன நிலையை விளக்கியது. எண்ணின் நீக்கரும் பிறவியும் என்நெஞ்சின் இறந்த புண்ணும் நீக்கினே உமையனேத் தொடர்ந்துடன் போக்தாய்! தனது இளைய மகனே நோக்கித் தசரதன் இவ்வாறு உளம் உருகி உரையாடி யிருக்கிருன். பிள்ளைப் பாசமும் பெரிய வாஞ்