பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5138 கம்பன் கலை நிலை பொங்கல திமிர்த்தன விசும்பிற் போக்கில வெங்கதிர் தண்கதிர் விலங்கி மீண்டன - மங்குலின் நெடும் புனல் மழை வறந்ததால். {4 அலேகடல் அஞ்சியது. திசை கிலேக் கடகரி செருக்குச் சிந்தின அசைவில வேலைகள் ஆர்க்க அஞ்சின விசைகொடு விசாகத்தை நெருக்கி எறினன் குசன் என மேருவும் குலுக்கம் உற்றதே. [5. வானரங்கள் வருந்தியது வானரத் தலைவரும் இளேய மைந்தனும் ஏனேயத் தலைவனேக் காண்கிலேம் எனக் கான கக் கரிஎன்க் கலங்கினர் கடல் மீனெனக் கலங்கினர் வீரர் வேறு ளார். [6 இராமன் இரங்கியது. ல்ேகிற கிருதர் கோன் எய்த திேயின் சால்புடை மாதலி மார்பில் தைத்தன கோலினும் இலக்குவன் கோல மார்பின் அவ் வேலினும் வெம்மையே'விளைத்த விரற்கு. [7 இராவணன் உக்கிர விரமாப் வில்லாடல் புரிந்து போராடிய போது அங்கே நேர்ந்த நிலைகளே இக் கவிப்படங்கள் இங்கே நேரே காட்டியுள்ளன. போர்க் காட்சிகள் பயங்கரமான விரத் திறல்களை விளக்கி கிம்கின்றன. அவன் கடுத்துத் தொடுத்த பாணங்கள் மாதலிக்குக் கடுங் துயரங்களை விளைத்திருக்கின்றன. பாகன் வேகமாய் நடத்தி வந்த தெய்வத் தேர் சரமாரியால் மறைந்து போயது. போகவே கோதண்ட விரனேக் காளுேமே என்று மூகண்டங்களும் கலங்க சேர்ந்தன. இராமனுடைய விர ஆடலைக் கண்டு வெற்றிக் களிப்போடு மகிழ்ந்து வந்த தேவ கக் கருவர் யாவரும் சிங்தை கலங்கித் திகைத்து மறுகினர். இலங்கை வேந்தன் வென்று விடுவான் என்ற கலக்கம் எங்க லும் பரந்து விரிந்தது. பஞ்ச பூதங்களும் பரிந்து கொங்தன. திசை காப்பாளராய் இசை பெற்றுள்ள திக்கு பாலகர் எண்