பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 518. மரும் எண்ணிழந்து கண்ணிருழந்த எங்கி நின்றனர். விண்ண கமும் மண்ணகமும் ஒருங்கே வெருவ நேர்ந்தன. கடல்கள் அஞ்சி அலைகளை விசாமல் அடங்கி நின்றன; ம லே க ள் கிை குலைந்து மயங்கின; தேயுவும்வாயுவும் சிதைக்து தியங்கின; கதிர மதிகள் ஒளி மழுங்கி உளேங்தன. இயற்கை வெளிகளில் நிகழ்ந்த இந் நிகழ்ச்சிகள் இராமனது பாக்துவ தி லே ைய உணர்த்தி கின்றன. புண்ணிய கிலையங்கள் புலம்பி வருந்தின. கரும தேவதையுைம் பருவர லோடு மறுகி உருக நேர்க் கமையால் இந்தப் புண்ணிய வீரனுடைய புனித நிலைமைகளை யும் இனிய எண்ணி யுனர்ந்து இயல்பான உறவுரிமைகளை சயமா காம் ஒர்க் து கெளித்து கொள்ளுகிருேம். எழுத்து எனச் சிதைவிலா இராமன். இங்கே இராமனை இவ்வாறு எழுதிக் காட்டியிருக்கிரு.ர். இராவணன் புரிந்த க டு ம் போரில் இராமன் புதைங்து சிதைந்தான் என நிகழ்க் கதைச் சொல்ல நேர்ந்தவர் அவனது மூலநிலைமையை முன்ன்ச்சரிக்கையாஇப்படிச் சொல்வியுள்ளார். மேகத்தால் சூரியன் மறைக் து போளுன் என்ருல் அம் மறைவு செடிது கில்லாது; விரைந்து நீங்கிப் போம்; கதிரவன் யாண்டும் மறையாமல் எவ்வழியும் ஒளி விசி நிற்பன் என்பதை உணர்ந்து கொள்கிருேம். அந்த உணர்ச்சி இராம திவாகரன்பால் ஈண்டு உணரவக்கது. இயற்கைநிலை வியப்பை விளேக்கருளியது. எழுத்த என்றும் கிலையாயுள்ளது; சொல்லுக்கும் பொரு ளுக்கும் மூலமானது; ஒலி வடிவமான இது நாகப்பிரமம் என ஒக நின்றது. அகர எழுத்துப் போல் ஆதிபகவன் முதன்மை யாயுளன் என்று தேவர் நூலில் கடவுள் வாழ்த்தாகக் கூறியுள் ளார். அக்காங்களுள் நான் அகரம் எனக் கண்ணன் கீதையில் ஒதியிருக்கிருர். முதல் எழுத்து முழு முதலா வழுக்க வந்தது. இன்னவாறு தலைமை நிலையில் உ ள் ள எ (ԿՔ தி ைக இராமனுக்கு ஈண்டு உவமை கூறியது, அவனது கலைமையையும் கிலைமையையும் நேரே ஒர்ந்து உணர்ந்து கொள்ள நேர்க்கது. என்றம் நிலைகுலையாக வென்றி வீரனை இ ம ன் எதிரே இராவணன் உள்ளம் கொகித்து உக்கிாவீரமாய்ப் போரா