பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54.04 கம்பன் கலை நிலை இராவணன் முனியும் என்று எண்ணிப் -- பொன்னின் மாநகர் மீச்செலான் கதிர். ஊர் தேடு, 21) எங்கும் யாகொரு கடையுமின் றிச் செல்ல வல்ல கதிரவன் இலங்காபுரியின் மேலே போகக் கலங்கி நாளும் விலங்கியே போனுன் кт аної அங்ககளின் வியனிலையை இவை விளக்கியுள் ଶ୍ଯTଈ୪T. புணரியில் விரவி எழுந்த ஞாயிறு விலகிய புரிசை இலங்கை வாழ்பதி பொலமணி மகுட சிரங்கள் தாம் ஒரு பதுமாறிப் புவியிடை உருள முனிந்து கூர்கனே யுறுசிலே வளேய வலிந்து நாடிய புயல் அதி விறல் அரி விண்டு மால் திரு - மருகோனே. (திருப்புகழ், 883) உததி புதைபட அடைத்து ஆதவன் கிகளில் இாதமும் விடுக்காநகர் ஒருநொடியில் வெயில் எழச் சானகி.--அயர்திர உபய ஒருபது வரைத் தோள்களும் கிசிசரர்கள்பதி தசக்ரீவமும் உருள ஒருகனே தெரித்தான். (திருப்புகழ், 1090) (இலங்கை மீது வர ஆதவன் அஞ்சிய நிலையை இவையும் குறித்திருக்கின்றன. குறிப்புகள் கூர்க் து சிங்திக்கத் தக்கன. இன்னவாறு நீண்ட காலமாக நெடுந்திகில் கொண்டிருக்க சூரியன், இராம பாணத்தால் இராவணன் மாண்டுபட்டான் என்று தெரிந்ததும் உள்ளம் களித்துத் கேர் எறி நேரே ஆரவாரமாய் வந்தான். அவனுடைய அதிசய வரவைக் கண்டு அமரர் முதல் யாவரும் வியந்த உவகை மீக் கொண்டனர். போர் ஏறி யாவரையும் பொருது வென்.அ புத்தேளிர் எல்லாரும் ஏவல் செய்யச் சிரேறி எவ்வுலகும் தானே ஆண்ட திறல் விர இராவணன் கேர் செத்தான் என்றே ஊர்ஏறி அறியாத உதயன் அன்றே உளமுவந்து களிஏறி உறுதி பூண்டுத் தேர்ஏறி வரநேர்ந்தான் தேவர் காணத் - - தென்னிலங்கை மாநகரின் தெருவின் கோே.