54,08 கம்பன் கலை நிலை அளகாபுரியில் அவன் வளமாப் வாழ்ந்து வந்தான். எல்லாச் செல்வங்களும் நிறையப் பெற்று எவ்வழியும் இன்பமாய் அவன் வாழ்க் து வருங்கால் இராவணன் அளகைமேல் படை எடுத்து வந்தான். நகரை வளைந்து கொண்டு கொடிய போர் புரிந்து அரிய நிதிகளோடு இங்கப் புட்பக விமானக்கையும் கவர்ந்து கொண்டு போனன். மானம் இழக்க தனதன் மறுகியிருந்தான். வண்டுசேர் பொழிற் குபேர மன்னன் வாழு மாநகர் கண்ட கண்ட மாடெலாம் கவர்ந்துகொண்டு பண்டைநாள் புண்டரீக ஆசனன் கொடுத்த புட்ப கத்தையும் கொண்டு வென்றி கொண்டு.அரக்கர் கோன் உவந்து போயிஞன். (உத்தர, வாைஎடுத்த, 62) குபேரனிடம் இருக்க அம்புதமான புட்பக விமானத்தை இராவணன் வந்து வலிந்து போராடிக் கவர்ந்து கொண்டு போயுள்ளதை இது காட்டியுள்ளது. கொள்ளையில் கவர்ந்த இக்க விமானக்கின் அதிசய நிலையைக் கண்டு அவன் உள்ளம் உவக்க உறுதி மீக் கொண்டான். இதில் ஏறி அரிய பல ேேராடு அகில உலகங்களையும் அவன் உல்லாசமாப் உலாவி வந்தான். இகன் அற்புத மகிமைகள் எல்லாம் நன்கு கெரிந்தவன் ஆதலால் விபீடணன் இதனை விரைக்க கொண்டு வந்து இராமன் எதிரே நிறுத்தின்ை. அந்த £&ు அதிசய சிக்கனையைத் தக்கது விரன் வியந்தது. ஊருக்குப் போக வேண்டுமே! என்று விரைந்த மூண்டு உள்ளம் கவன்.அறு கின்ற இராமன் இந்த விமானத்தைக் கண்ட கம் உவகை மீதுளர்க்கான். உள்ளும் புறமும் பலவும் கவனித் தான்; யாவும் ஆர்வக்கோடு கருதி நோக்கினன். உருவ எழிலும் பருவ ஒளியும் யந்திர சாகனங்களும் பலவகையான திவ்விய கிலைகளும் திகைப்பை விளைத்தன. வியப்பும் உவப்பும் விரவி எழுந்தன. விர உள்ளம் ஆர்வமாய் வியந்து மகிழ்க்கது. துயக்கி லாதவர் மனம் எனத் துரயது; சுரர்கள் வியக்க வான்செலும் புட்பக விமானம். அக்க அற்புக ஊர்தியின் அதிசய நீர்மைகளே இப்படி இது விளக்கியுள்ள ெ மாசு அற்ற மகான்களுடைய மனம் போலத்
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/298
Appearance