பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5413 மேகம் போல் உயிர்களுக்கு அவன் எவ்வழியும் இனியனப் இதம் புரிந்து வருகிருன். வையம் வான் நோக்கி வாழும்; இந்த ஐயன நோக்கி வானமும் மானமாப் வாழ நேர்ந்துள்ளது உருவத்தாலும் உர்ையாலும் செயலாலும் ப ரு வ மழை போல் இராமன் சகல சீவகோடிகளுக்கும் உவகைகளை விளைத் து உ கவிசெய்து வருவதை இங்க உருவகம் இனிது விளக்கிகின்றது. கரும நீர்மை கோப்த்து எவ்வுயிர்க்கும் இகம் புரிந்த வரு பவன் உரிய துணைவனே நோக்கி அறிவுரைகள் கூறினன். புத்தி மதிகள் விக்கக விநயமாய் விரிக் தி வந்தன. மவுலியாய்! என்று விடணனை இங்கே விளித்தத முடி மன்னனுப் முகன் மை எ ப்தி நிற்கும் தலைமை கருதி. தான் குட்டிய Glpty- ஆதலால் என்றும் அது நீட்டிய புகழோடு கிலவி கிம்க வேண்டும் என்று நெஞ்சு உவங் த வாழ்த்தின்ை. அந்த மணி மகுடம் மகிமையோடு நிலை க்து வர மதிகலங்களை விதி முறையே குறித்து அருளினன். மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி நாடு அணைந்தவர் புகழ்ந்திட வீற்றிரு. வீடணன் ஆட்சி புரிந்த மாட்சியோடு இருக்க வேண்டிய கிலைகளை இங்கனம் காட்சியாக் காட்டி யருளினுன். மாடு= பக்கம். உன்னை அடுத்த மங் கிரிகள் பிரதானிகள் தளபதிகள் உறவினங்கள் யாவரும் உன்பால் அன்பு மீதாரும்படி அவர்க்கு ஆர்வமா இன்பம் செய் கருள்; காட்டில் உள்ள மக்கள் எல்லா ரும் எவ்வழியும் சுகமாய் வாழச் செய்; அவ்வாறு செய்துவரின் உனது அரசு யாண்டும் ஒளி மிகுந்து வரும்; நீயும் நீண்ட புகழோடு நிலவிவருவாய்; நிலைமைகெளிக் தி கலைமையைப் பேணி வருக என்று இக் குலமகன் குணநலங்களை உணர்த்தியுள்ளான். குடிசனங்கள் மகிழ்ச்து வர எந்த அரசன் படி புரக்தி வருகிருனே அவன் நிறைந்த மகிமையோடு நெடிது ஓங்கி கிற் கின்ருன். மாக்கர் அன்போடு உவந்த வரும் அளவு வேக்கன் இன் போடு உயர்ந்து யாண்டும் இசை மிகுந்து வருகிருன். Happy the kings whose thrones are founded on their people's hearts. (Ford) அரியணை سه سادهه صلى القم ஆத பங்களில் به ساده و قانع هم به آنها که متوازنع