5438 கம்பன் கலை நிலை வசமடைந்து வந்தனர். இனிய நறுங்கனிகளையும், அரிய முக்க மாலைகளையும், பெரிய மணியணிகளையும் கையுறையாக் கொண்டு வந்து ைேகயைக் கண்டு கொழுது உழுவலன்புடையராப் உருகி கின்றனர். அவருடைய பரிவும்பண்பும் அறிவும்.அன்பும் பழமை சரந்து கிழமை கனிந்து உரிமை நிறைந்து உயர்ந்து விளங்கின. சந்திர மானம் தன்மேல் தாரகை சூழ்ந்தது என்ன இந்திரன் மகனர் தாரத் தாரையும் ருமையும் கூடி வந்தனர் வந்து மொய்த்தார் வானர மடந்தை மார்கள் இந்திரை கொழுநன் தன்னே ஏத்தினர் இறைஞ்சி கின் ருர். (1) கின்றவா. ரிதியை முன்பு நெருப்பெழக் கடைந்த போது அங்கு ஒன்றல பலவும் நேரே உற்பவித்தன அவற்றுள் தன்னுடன் பிறந்த முத்து மாலையைத் தரையில் தோன்றி மின் என கின்ற சிதைக்கு அளித்தனள் விழைந்து தாரை. (2) தாரையைச் சீதை புல் கித் தாமரைக் கண்ணன் அன்பால் பாரைவிட்டு அகன் ருன் வாலி பாருளோர்க்கு அவதியுண்ே தேரிது மலரோன் செய்கை தெரியுமோ தெரியா தன்றே யாரது தெரிய கிற்பார் காலத்தின் அளவை அம்மா! (ö) என்றிடத் தாரை கிற்க எதிர்கதிர்க் கடகம் ஒன்று மின்திரிந்தனேய கொள்கை மேலேநாள் விரிஞ்சன் ஈந்தது நன்றதை இரவி பெற்று நாயகற்கு அளித்தது அன்றே செனறடி யினேயில் இட்டே இறைஞ்சியே ருமையும் கின்ருள். கின்றவள் தன்னே கங்கை அங்கையால் தழுவி கின்று வன்துணை மங்கை மாரும் மைந்தரும் மருங்கு குழத் தன்திருக் கைகளாலே தழுவினள் என்னக் கண்ணுல் ஒன்றல பலவும் கூற உணர்ந்துளம் உவகை யுற்றே. மங்கல முதலா வுள்ள மரபினில் கொணர்ந்த யாவும் * அங்கவர் வைத்துப் பெண்மைக்கு அரசியைத் தொழுது குழ நங்கையும் உவந்து வேருேர் நவையிலே நன்மை என்ருள் + " ப்ொங்கிய விமானம் தானும் மனம்என எழுந்து போன. (6) o _ o - - * * * * • * * : *. இங்கு நிகழ்த் தள்ள கிலேமைகளை வியக்க கோக்கி உள்ளம் F உவந்து கொள்ளுகின்ருேம். தனது அருமை நாயகனுக்கு உரி மைத் தனையாப் அமைந்து கெவிகள் புரிந்துள்ள சுக்கிரீவன் குடும்பத்தை மதித்து மரியாதை செய்ய சேர்ந்த சீதையின்
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/328
Appearance