பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5452 கம்பன் கலை நிலை கிகழ்ச்சியைக் குறித்த ஆங்கிலேயர் இன்றும் வியக்து புகழ்க்க வருகின்றனர்; தெய்வ அருள் பெற்றவர் எதையும் செய்வர் என்று எல்லாரும் யாண்டும் நம்புகின்றனர். அவருடைய சரித்திரத்தில் இது வியப்பா எழுதப்பட்டுள்ளது. They that did eat were four thousand men, beside women and children. (Matthew, 15, 38) பெண்களும் குழங்கைகளும் தவிர அங்கே சாப்பிட்டவர்கள் நாலாயிரம் பேர் இருந்தனர் என இவ்வாறு வரைக்க வைத்துள் ளனர். எந்த நாட்டிலும் மகான்களுடைய மகிமைகள் புகழ்க்க பேசப்பட்டுள்ளன. எங்கும் அவரைப் போற்றுகின்றனர். ஞான லேங்களிலும் தவ விரகங்களிலும் யோக சித்திகளி லும் இந்த நாடு பண்டு கொட்டே அதிசய மேன்மைகளோடு உயர்ந்து விளங்கியுள்ளது. அயல் நாடுகள் யாவும் உயர் ஞான பூமி என நமது தேசத்தை உவந்து புகழ்ந்து வந்துள்ளன..) மாருதி மறுகியது. அறிய ஞான முனிவாக பெரிய தவமகிமையால் இனிய தேவ போகங்கள் வர வே யாவரும் வியந்து உவகை மீதுார்க் தனர். அனுமான் மாக்கிரம் தனியே மறுகி எழுந்தான்; இராமன் எதிரே வந்தான்: ஆண்டவா! ஈண்டு இவ்வாறு விருத்து அருக்தி இருந்தால் ஆண்டு நம் பரதப் பெருமானுடைய நிலைமை என் ளும்? நேரம் தவறில்ை பின்பு யாராலும் யாதும் செய்ய முடி யாத பேராபத்து நேர்ந்து விடுமே!’ என்று இன்னவாறு எண்ணி எங்கி யாதும் வாய் திறந்து சொல்லாமல் மோனமான குறிப் புடன் மாருதி நேரே வந்து நின்ருன்; அங் கிலையைக் கண்டதம் இராமன் தம்பியை கினைத்து தவித்தான்.அனுமான முன்னதாகச் சென்று தன்வரவை உணர்த்தும்படி பணித்தான்; அடையாளத் துக்காகத் தனது விரலில் அணிந்திருக்க கணையாழியைக் கழற்றிக் கொடுத்தான். மோதிரத்தைக் கையில் வாங்கியதும் இராமன் வணங்கி விட்டு அனுமான் வானில் எழுந்தான். முன்வந்த வான விமானமும் காணம் அடையும்படி ஆகாய வீதியில் வேக மாப்ப் போனன். அவனது போக்கு அதிசய நோக்காயது. யாதும் உண்ணுமல் கருமமே கண்ணுப் வானில் விரைந்து போகின்ற மாருதியை நோக்கி வானா வீரர்கள் யாவரும் உள்