பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5145 உருள் ஒரு திசைஒரு திசை உரும் முரலும் மருள் ஒரு திசைஒரு திசை சிலேவாகடம், (3) இனேயன நிகழ்வுற எழுவகை உலகும கனேயிருள் கதுவிட அமரர்கள் கதற வினேயுறு தொழிலிடை விரவலும் விமலன் கினைவுறு தகைமையின் நெறியுறு முறையின். (4) இராவணன் மந்திர முறையோடு ஏவிய தீய மாயப் பகழி யின் பயங்கரமான கொடிய தோற்றங்களையும் நெடிய ஆற்றல் களையும், கடிய அடு திறல்களையும் இங்கே கண்டு நாம் கெஞ்சம் திகைத்து கெடிது மறுகி கிற்கின்ருேம். வில்லிலிருந்து விடுபட்ட ஒருபாணம் பல்லாயிரம் உருவங்களில் பரவி யாண்டும் ஒல்லையில் பாய்ந்து நீண்டு நிமிர்ந்துள்ளது. அழி துயரங்களாய்ச் சரங்கள் விழி தெரிய வெளி விரிந்து நின்றன. திமுகங்கள் பல; உதிரம் தோய்முகங்கள் பல; பேய் முகங்கள் பல; பிசாசுகளின் முகங் கள் பல; பாம்பு முகங்கள் பல; அசுர முகங்கள் பல; பூகங் களின் முகங்கள் பல; சுழல் காற்றுகளாய், அழல் கண்களாய்த் தொடர்ந்து தோன்றுவன பல; கோரமான வக்கிரகந்தங்களை யுடையனவாய்ச் சீறி வருகிற கூளிகள் பல இடியும் மின்ன லும் சூருவளியும் கல் மழையுமாகப் பல்வழிகளினும் படுதுயரங் களாய்ப் பயங்கரக் காட்சிகள் விரித்து வரவே அமர்ர் எல்லாரும் அலமந்து கலங்கினர். சிலை வருடம் என்றது பலவகையான கல் ம ைழ களை; சிலை = கல். வருடம் = மழை. அழிவுகாலத்தில் தோன்று கின்ற அவல நிலைகளே யாண்டும் நீண்டு நிலவின. பருதியை மதியொடு பருகுவ பகழி. என்றது அந்த மாயப்ப கழியின் வலிய கொடிய செடிய நிலைகளைத் தெளிவாகத் தெரிய வக்கது. சூரியனையும் சந்திர னையும் ஒருங்கே விழுங்கிக் கொள்ள வல்ல வெய்ய கோற்றத் தோடு வான மண்டல மெல்லாம் பரந்து வலிய தீய மாய மயக்கங்களை விளைத் துத் தெறுகணை புரிந்து வருகிற செயல்களை நோக்கி இரா மன் ஒரு கணை தொடுக்க விரைந்தான். எ ங்கும் இருளைப் பரப்பி எல்லையில்லாத அல்லல்களைப் பெருக்கி அந்தமாய்ச்சரம் மண்டி வரவே இத்து யவன் சிவாத்திரக்கை எடுத்துக் கொடுத்தான். சிவபெருமானை அதிதேவதையாகவுடைய திவ்விய பாண ம் 644.