பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5484 கம்பன் கலை நிலை வினன். வினவவே இவன் விசயமாப் உரைத்தான். குகன் வின வியதும், மகன் மறுமொழி கூறிய தம் மதிநலம் சுரங் த மகிமை கள் நிறைந்து விதிமுறைகள் விரிந்து வந்துள்ளன. அறந்தானே என்கின்ற அயல் கின் ருள் தனே கோக்கி ஐய அன்பின் - கிறைந்தாளே உரை என்ன, கெறி திறம் பாத் தன்மெய்யை கிற்ப தாக்கி இறந்தான்.தன் இளங்தேவி யாவர்க்கும் தொழுகுலமாம் இராமன் பின்பு பிறந்தானும் உளன் என்னப் பிரியாதான் தனேப் பயந்த பெரியாள் என்ருன். சிறிய தாயின் பெரிய மகிமைகளை உரிமையோடு பாதன் இவ்வாறு விளக்கியிருக்கிருன் கருமமே ஒரு உருவமாப் மருவி யுள்ளதுபோல் அங்கக் குல அரசி நிலவி கின்ற அமைதியை இங்கு நேரே தெரிந்து கொள்கிருேம். சொன்ன சொல்லே மறுக்கமாட் டாமல் சக்தியத்துக்காகத் தன் உயிரை விட்ட உத்தம வேந்தனு தி டபிட்/ இளந்தேவி என்று உளம் கரைந்த கூறியிருக்கிருன். இன்ன மன்னனுடைய மனைவி என்.று முன்னம் சொன்னவன் பின்னரும் நன்னயமா நன்கு விரித்து விளக்கினன். இராமன்பின்பு பிறந்தானும் உளன் என்னப் பிரியாதான் தனைப்பயந்த பெரியாள். == -கொண்ட கணவனைக் கொண்டு முதலில் குறித்தான்; பெற்ற பிள்ளையைப் பெய்து சிறிய தாயின் பெரிய மகிமையை இதில் இவ்வாறு பேசியிருக்கிருன். பேச்சில் உணர்ச்சிகளும் உருக்கங்களும் உரிமைப் பாசங்களும் பொங்கி வந்துள்ளன. இராமபிரானுக்குப் பின் பிறந்த கம்பியர் மூவர்; ஆயினும் ஒருவனே உளன் என்று உலகம் தெரிய உடன் தொடர்ந்து அத் கமையனே யாண்டும் பிரியாமல் எவ்வழியும் உரிமையோடு போயுள்ளான் என இலக்குவனே இக்குலக்குமான பெருமை யாக் கருதி யிருக்கிருன். இளேயவன் பெற்றுள்ள பேற்றை வியந்து புகழ்ந்து உளம் மிக மகிழ்க் துள்ளான்; அவ்வுண்மையை துண்மையா ஈண்டு உணர்ந்து கொள்கிருேம். பிரியாதான் என்ற தில் பெரிய மரியாதையும் பிரியமும் பெருகி யுள்ளன: பிரிந்து