பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ μ π ub Gor 5485 கிற்கின்ற தனது இழிவை நினைக்து வருக்கியிருக்கிருன் உடன் பிறந்தும் பிறவாகவனப்த் தன்னை இன்னலான பிழையில் ஆழ்த் தியிருப்பது பிரிந்த கிற்கும் பீழையே என்று பரிந்துகிற்கின்ருன். அந்த நிலையை உரையின் தொனி தெளிவா உணர்த்தி கிற்கிறது. அண்ணனைத் தொடர்ந்து அன்று பிரியாமல் போனதில்ை என்றும் பிரியாத பேரும் சீரும் பெற்று யாரும் புகழ்ந்து போற்ற எவ்வழியும் செவ்வையாப் இளையவன் உயர்ந்த திகழ்கிருன். (இராமானுசன் என்னும் பெயர் இலக்குவனுக்கே தனியுரி' மையாய் அமைந்துள்ளது. ப த னு க் கு அது கிடையாமல் போயது. உண்மைக் கம்பி என அவன் ஒளி மிகுந்துள்ளான்.) இளவல், இளையவன், இளையபெருமாள் என இவ்வாறு வளமையான பேர்கள் எல்லாம் அக்க மூக்க பெருமாளைப் பிரி யாமல் பின் தொடர்ந்த போன பெரிய மகிமையாலேயாயின. எப்பொழுதும் தன் அருகிருக்த வந்த தம்பி வனத்தில் ஒரு முறை சிறிது பிரிய நேர்ந்தான்; தனது காகம் தீரத் தண்ணிர் கொண்டு வரப்போன இளவல் நடுகிசியில் நெடு கேரம் காணு மையால் இராமன் கண்ணிர் சொரிந்து கதறி அழுதான். என்னேத்தரும் எந்தையை என்னேயரைப் பொன் இனப்பொரு கின்ற பொலன்குழையாள் தன்னேப் பிரிவேன் உளன் ஆவதுதான் உன்னேப் பிரியாத உயிர்ப்பு அலவோ. (இராமா, அயோமுகி, 70) அருகே இருந்த தம்பி சிறிது பிரிய சேர்ந்த போது இரா மன் இவ்வாறு உருகி அழுதிருக்கிருன். என் கங்தை காப் மனைவி முதலிய அனைவரையும் பிரிந்து அடவி புகுந்தும் யாதொரு கவலையும் இல்லாமல் நான் சுகமாயிருப்பது உன்னைப் பிரியாத உறுதியினலேயாம் என்று அப் பெரியவன் கருதியிருப்பது இந்த இளையவனுடைய அரிய மகிமையை மிகவும் தெளிவாக்கியுளது. உடன் பிறந்த அண்ணன் கம்பிகளுள் இந்த நம்பியும் கம்பி யும் போல் எங்கும் பிறக்கவில்லை. பிறந்த மனிதர் யாவரும் சிறந்த துணைகள் என உயர்ந்த மகிமையோடு இவரை உவந்து போற்றி வருகின்றனர். இரட்டைகளாய்ப் பிறந்த குழந்தை