பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5486 கம்பன் கலை நிலை களுக்கு இராமன், இலட்சுமணன் என்று பெயரிட்டுப் பேணி வருவது உலகம் எங்கனும் வழக்கமாயுள்ளது. வளமையான அவ் வழக்கம் இவரது கிழமையைத் தலைமையா விளக்கி வருகி றது. இணை பிரியாத துணை இசை மருவித் திசை தொழ வுளதி) அண்ணனுக்கே எவ்வழியும் அன்பாய் ஊழியம் புரிக என்று கான் பெற்ற பிள்ளையை உரிமையுடன் இராமன் பின்னே விவேகமா அன்று போக விட்டாள் ஆதலால் சுமித்திரையின் பெருந்தகைமையை அருந்தவர்களும் வியந்து புகழ்ந்துள்ளனர். தமையனைப் பிரியாமல் இளையவன் யாண்டும் இசைக்திருப் பதற்குத் தாயின் வேண்டுகோளும் காரணமாய் மூண்டுள்ளது. (பெரியாள் என்று தனது சிறிய தாயாரைக் குறிக் துப் பரதன் இவ்வாறு பெருமையாப் பேசியிருக்கிருன். அரிய பெரிய கன் மைகள் நிறைந்துள்ளவள் ஆகலால் அங் நீர்மைகளைக் கூர்மை L. IT ஒர்க் து உணர்ந்து கொள்ளும்படி இங்ங்னம் உள்ளம் உவந்து ர்ேமையா உரைக்கான்) உரையில் உணர்வுகலம் பெருகியுளக. உற்ற காயரை இங்கனம் உரிமையோடு உவக்க கூறி வந்த வன் பின்பு பெற்றதாயைக் குறித்து நேரே பேச சேர்ந்தான். கைகேசியின் கொடுமை. சுடுமயா னத்திடைதன் துணேஏகத் தோன்றல் துயர்க் கடலின் ஏகக் கடுமையார் கானகத்துக் கருணேயார் கலிஏகக் கழற்கால் மாயன் நெடுமையால் அன்றளந்த உலகம்எல்லாம் தன்மனத்தே கினேங்து செய்யும் கொடுமையால் அளந்தாளே யார் இவர் என்று உரைஎன்னக் குரிசில் கூறும்: பரதன் படர்மொழி. படர் எலாம் படைத்தாளேப் பழிவளர்க்கும் செவிலியைத்தன் பாழ்த்த பாவிக் குடிரிலே நெடுங்காலம் கிடந்தேற்கும் உயிர்ப்பாரம் குறைந்து தேய உடிரெலாம் உயிரிலா எனத்தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே