பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5.177 மீண்டும் ஆயிரம் ஆண்டுகள் தவம் புரிந்து விழித்தான்; அயன் வெளிவரவில்லை; மறுபடியும் ஒரு கலேயை அறுத்து வேள்வித் யிேல் வீசினன். இன்னவாறே ஒன்பது கலைகளையும் கொப்து கொப்த பெய்து தவம் செய்து வந்தான்; பதினுயிரம் ஆண்டுகள் கழிக்கன; பத்தரவது கலையை அறுக்க முயன்ருன். அப்பொழுது பிரமன் நேரே தோன்றி ஆறுதல் கூறியருளி வேண்டியவரங்களை எல்லாம் ஈண்டிய மகிழ்வோடு இவனுக்கு விரைந்து தங்தான் இராவணன் செய்த அரிய தவத்தையும், அதனல் பெற்ற பெரிய பேறுகளையும் அகத்திய முனிவர் வியந்து குறித்திருக் கிருர் மாதவரும் மகிழ இவனுடைய தவம் மகிமை வாய்ந்துளது. தவத்தின் திறம். ஒரா யிரம்ஆண்டு உபவசித்துக் கழிந்தால் ஒரோர் தலையாகச் போர் சியம் ஒன் பதும் தடிந்து செங்தி யிடை ஒமம் புரிந்து பேரா வுபவாசத்தினய்ைப் பின்பும் ஒராயிரத் தாண்டில் தாயார் மற்றைத் தலைதடியல் உற்ருன்பற்றிக் கசக்கிரிவன். (1 பிரமன் தோன்றியது. அன்ன காலே அயன்தோன்றி அவனே நோக்கி அருங்தவத்தின் கின்னே ஒப்பார் நீ அன்றி ஒருவர் இல்லே கின் காத்தால் முன்னம் அரிந்த கலே எல்லாம் முன்பு போல முளைத்திடுக என்ன அவைதாம் பண்டையிலும் எழிலுண் டாக எழுந்தனவால் (2 பெற்ற வரம். பின்னும் சொல்லும் பிதாமகன்தான் பெருகு தவத்து இேங்குச் சொன்னசொன்னவாம்தருவேன்சொல்என்றுரைக்கத்தொல்லுலகில் மன்னு மனிதர் கமைப்பொருளா மனத்தில் கினேயா வாள்.அரக்கன் உன்னுபொருள் ஒன்று ஒழியாமல்வேண்டவிரிஞ்சன் உவங்களித்தான். (உத்தரகாண்டம், இராவணன் பிறப்பு 26-28) ար ரும் செய்ய முடியாத அரிய பெரிய தவங்களைச் செய்து இராவணன் பெற்றுள்ள பேறுகளை இங்கே உய்த்த உணர்ந்த கொள்ளுகிருேம். எவ்வளவு கடுந்தவம்? எத்தணை ம ன த் திண்மை? எத்தனை ஆண்டுகள்? அந்தச் சுத்த வீரனுடைய ரே நிலைகள் பலவும் ஈ ண் டு கினைந்து சிந்திக்கத் தக்கன. அரிக்க தலை பண்டு முளைத்தது போல் அன்று அமரிலும் முளேக்கது. வானவர் தானவர் முதலிய யாவராலும் தனக்கு யாதொரு தோல்வியும் நேரலாகாது என்று அன்று வரம் பெம் 648