பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 178 கம்பன் கலை நிலை றிருக்கிருன். மனிதரை ஒரு பொருளாக மதியாமையால் அக்க இனத்தைக் குறித்து ஒன்றும் கேளாமல் வாளா இகழ்ந்து விட் டான். அந்த ஒட்டை வழியே இராமன் மனிதன நுழைந்து அவ ஏறக்கும் அவன் குலத்துக்கும் ன மனப் நேர்ந்தான். சரித்திர நிகழ்ச்சிகள் அதிசய விசித்திரங்களாப் விளைந்திருக்கின்றன.) விரிஞ்சன் = பிரமன். பத்துத்தலைகளை உடையவன் ஆகலால் தசக்கிரீவன் என இராவணன் ஒருசிறப்புப் பெயரைப் பெற்ருன். தசம்=பத்து. கிரீவம்= கழுத்து. தடிதல்=வெட்டுதல். அறுபட்ட கலை மறுபடியும் முளைத்தது பெரிய அதிசயம் ஆதலால் அது அவன் செப்த தவம் என கினைந்து தெளிய வந்தது. அறுமுகப் பரமைேடு அமராடி வந்த சூாபன்மன் இறுதி யில் ஒருசெடியமாமரமாப் நீண்டுகின்ருன். வேலாயுதம் விரைந்து பாய்ந்து அதனைத் துண்டமாக் துணித்த எறிக்கது. தனிபட்ட அது மீ ண் டு ம் அசுரவேக்கனப் வீறு கொண்டு போருக்கு மூண்டது. அவனது நீண்ட தவமே அவ்வாறு சேர்ந்து கின்றது. ஆடல்வேல் எறித லோடும் ஆமிர வடிவா அண்ட கூட்டமும் அகலத்த கள்வன் அரற்ருெடு குறைந்து வீழ்ந்தும் விடிலன் என்ப மன்னே மேலைநாள் வரத்தின் என்ருல் பீடுறு தவ.ே அன்றி வலியது பிறிதொன்று உண்டோ? (கந்தபுராணம்) அறுபட்ட சூான் மறுபடியும் உருவாப் வந்தது அரிய தவத் தின் பயனல் நேர்ந்தது என்று இதுவும் குறித்துள்ளது. ஆமிரம் = மாமரம். ஒத்த குறிப்புகள் ஈண்டு ஊன்றி உணர வுரியன. ேேறு தவமே அன்றி வலியது பிறிது ஒன்று உண்டோ? என்று கந்தபுராண ஆசிரியர் இக்கவாறு கூறியுள்ளார். சிறந்தது தவம் அலால் செயல் உண்டாகுமோ? என்னும் இதனை அகனேடு இணைத்து கோக்கி மூல ஒர்க்க உணர்ந்து காலங்களைக் கருதிக் கொள்ளவேண்டும். சரித்திர நிகழ்ச்சிகளைப் பாடி வரும்பொழுதே இ ையிடையே நல்ல உறுதி நலங்களே உலகமக்களுக்குக் கர வியக்கவி கள் சீவிய ஆகாரங்களா நன்கு உணர்த்தி யருளுகின்ருர்