பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

кт 96 கம்பன் கலை நிலை என் கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; இவ் வாறு உரிமையோடு உதவி செய்க என்னைக் கொன்று கொலைப் உங்கள் கடமை ஆல்ை அதனை விரைந்து செய்து விடுங்கள் التتات الا என்று ப்ா க ன் பணிந்து நின்ருன். தன் கடமையை விளக்கி அவன் உணர்த்திய உரைகள் மடமையை விலக்கி மதி நலம் அருளின. உண்மை தெரியவே உள் ளக் கொதிப்பு மாறியது. கோபம் தணிந்தது. பாகனுடைய விவேகமான மொழிகளைக் கேட்டதம் இரா வணன் கோபம் நீங்கினன். அமரில் நேர்ந்திருக்க அயர்வும் நீங் இயது. நீங்கவே தன் தேரை மீண்டும் போர் முகத்தை நோக்கி நேரே செலுத்தும்படி தாண்டினன். ப ம க லு ம் வேகமாக் செலுத்தி அமர் முனையில் அடலோடு கிறுத்தின்ை. மீண்டும் மூண்டது. மாறி கின்ற தேர் நேரே வரவே எதிரே கேரில் கின்ற இரா மனை இராவணன் சினந்து நோக்கினன். யாதொரு அம்பையும் கையில் எ டாமல் இடது கையில் ஊன்றிய வில்லோடு விர கம்பீர மாய் கிற்கின்ற இவ்விரக்குரிசிலைக் கண்டதும் அவன் வெகுண்டு றிேஞன். கான் களர்த்து போய் விட்டதாகக் கிளர்ந்து எழுந்த வெற்றிக் களிப்போடு வளர்ந்து நிற்கின்ருன் என்று இவ்விர வில் லியை எள்ளி இகழ்ந்த விரைந்து கொதித்து அம்புகளை அவன் கடுத்துத் தொடுத்தான். சீறிய சீற்றம் எறிய ஆற்றலாயது. கூற்றின் வெங்கனே கோடியின் கோடிகள் துாற்றி குன்வலி மும்மடி தோற்றின்ை வேற்ருெர் வாளரக் கன் என வெம்மையால் ஆற்றின்ை செருக் கண்டவர் அஞ்சிர்ை. அயர்ந்து ஒய்ந்து ஒதுங்கி நின்றவன் மீண்டு விரைந்து வந்து இவ்வாறு மூண்டு போராடியிருக்கிருன் கூற்றினும் கொடிய பாணங்களைக் கோடியாத் தாற்றினன் என்ற கல்ை அவன் ஆம் றியிருக்கும் அடலாண்மையும் ஆங்கார மும் ஈங்கு அறிய வந்தன. எதிரியை ஒல்லையில் கொல்ல வேண்டும், அல்லது கான் விரைந்த சாகவேண்டும் என்ற துணிவு அவன் உள்ளத்தில் வேகமாய் மூண்டு கின்றது. தளர்ச்சியும்.று எழுந்தபின் புதிய