பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5843 இவ்வாறு இனித விளக்கியுள்ளார். வால்மீகி முதலிய பெரிய தவசிகளும் வடமொழியில் இம்மதிமானத் துதித்திருக்கின்றனர். மநோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷடம் வாதாத்மஜம் வாகர யூத முக்யம் பூநீராம அாதம் சிரசா கமாமி. (வால்மீகி மாமும் வாயுவும் எனக் கதிவேகம் உடையவரும், இந்திரி யங்களை வென்றவரும், சிறந்த மதிமானும், வாயு பகவான் சேயும், வானாகுல திலகமும் இராமபிரான் துளதனும் ஆகிய அனுமானை நான் நாளும் கலைவணங்கித் தொழுகிறேன் என ஆரிய முனிவர் இவ்வாறு ஆர்வமாய்க் கூறியுள்ளார் யத்ர யத்ர ரகுநாத கீர்த்தகம் தத்ர தத்ர க்ருதம் அஸ்தகாஞ்சலிம் பாஷ்ப வாரி பரிபூர்ண லோசகம் மாருதிம் நமத ரா கூடிலாந்தகம். எங்கே எங்கே இராமநாதன் சரிதம் நடக்கிறதோ அங் மிகல்லாம் கலைமேல் கூப்பிய கைகளையுடையவராய் ஆனந்தக் கண்ணிர் சொரிந்த அகம் உருகி கிற்பவரும், கிருசகுல காலரும் ஆகிய மாருதியை மாரு அன்போடு தொழுது வாழுங்கள் என உலக மக்களை நோக்கி இங்ங்னம் உறுதிகலங்களை உணர்த்தி யிருக்கிரு.ர். அஞ்சனைசேயைநெஞ்சில்கினைபவர்.அதிசயமடைவர். அஞ்சிலே ஒன்று பெற்ருன் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆருக ஆரியற் காக ஏ.கி அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான்.அவன் எம்மை அளித்துக் காப்பான். கிலம் நீர் தீ வளி வான் என்னும் ஐந்து அதிசய தேவதை களும் அனுமானுக்கு உறவுரிமைகளாப் மருவியுள்ளமையை னிது விளக்கி சம் கவிநாயகன் இக்க விநாயகனை இவ்வண்ணம் Ej செவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன் என்று அனுமானுக்குப் பெயர் குட்டியிருப்பது சுவையை ஊட்டி கிம்கிறது. இராமபிரானு டைய அவதார தருமங்கள் இனிது கிறைவேற அனுமான் கரும விாகுப்த் தோய்ந்திருப்பது கருதி யுனா வுரியது. இவனுடைய