பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5853 லுடைய கண்களிலிருந்து நீரும் பெருகியது; யாரும் உருகி கின்றனர். அந்தப் பரிதாப நிலை அமாரையும் மறுகச் செய்தது. இராம காவியத்தில் மருவியுள்ள இவ்விரனுடைய சரிகம் வாலி மோட்சம் எனத் தனியே இனிய நிலையில் வழங்கி வருத லால் இவனது புனித நிலையை உணர்ந்து கொள் கிருேம். தங்தை கூறியபடியே அங் க த ன் இராமன் பால் பேரன்புடையனப் யாண்டும் அறிவாண்மைகள் நீண்டு வர வேண்டிய பணிகளை விழைந்து செய்து வந்தான். எழுபது வெள்ளம் வானா சேனை களுக்கும் தலைமைத் தளபதியாய் நிலவி கின்ருன். தன் படைகள் இலங்கையை முற்றுகையிட்டுப் போருக்குமூண்டு கின்றபோது இந்த ஆண்டகையையே இராமபிரான் இராவணனிடம் தளது அனுப்பினன். யாரும் செல்ல முடியாக அந்தப் பொல்லாத விரன் எதிரே இவன் சென்று பேசியது வென்றி விர மாப் விளங்கி நின்றது. ' தேவகேவரும் வர அஞ்சுகின்ற என்னு язо Д- М.Л. முன்னிலையில் யாதும் அஞ்சாமல் துணிக்க வந்த நீ யாவன்? உன் பேர் என்ன?’ என்.று விர கர்ச்சனையோடு கேட்ட லங்கை வேந்தனுக்கு இவன் கலங்காமல் பதில் சொன்னன். அந்த மறுமொழி அதிசய கம்பீரமாய்க் குதிகொண்டு வந்தது. வாத முறையில் எதுவோடு எழுந்த போதனை அயலே வருகிறது. பூதநாயகன், நீர்சூழ்ந்த புவிக்கு நாயகன்; அப்பூமேல் சிதைநாயகன்; வேறுள்ள தெய்வங்ாயகன் ெேசப்பும் வேதநாயகன்; மேல்கின்ற விதிக்கு நாயகன்; தான் விட்ட து.ாதன்யான் பணித்த மாற்றம் சொல்லிய வங்தேன் என்ருன். இந்த வாய்மொழிகளால் இராமநாயகனை இவன் இந்தனே செய்து தெளிந்துள்ள நிலைமை நீர்மைகள் நேரே தெரிய வந்தன. தன்னைத் தாதனுக அனுப்பிய ஆண்டவனுடைய அதிசய மேன் \,: இங்கனம் துதிசெப்த சொல்லிய த, கிருதர்பதி மதி தளிந்து உய்யவே பாம். அகில லோக நாயகனுடைய நாயகி யை விரும்பியது தீய சாசமே யாம்; சேனப் நாசமடை யாமல் உப்ய வேண்டுமானல் அந்தத் தெய்வக் கம்பரசியை னங்கள் தெய்வ நாயகனிடம் தந்து விடு' என்று வென்றி விருேடு விழுமிய விர கிலையில் ரேமாப் விவேக போதனை செய்துள்ளான்,