பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5866 கம்பன் கலை நிலை லுக்கு மகன் பிறந்துள்ள வகையை இதில் விழைக்க காண்கின் ருேம். பிறந்தபொழுது குழந்தைகள் அழுவது வழக்கம்; அந்த இயல்பான அழுகை இந்த மகன் பால் உயர்வாய் ஒங்கியிருக்க மையால் மேகநாதன் என்னும் பெயரை இவன் மேவி கின்றன். பிறந்த பிள்ளை உடனே வீறிட்டு அழவில்லை ஆல்ை அத விரைந்து இறக்தபோம் என்பதற்கு ஒரு அறிகுறியாம். இக்கப் பிள்ளை அழுகையில் பெரிய மருமங்கள் மருவியுள்ளன. 'பிறவி எந்த வகையிலும் தயாங்கள் கிறைக்கச; நாளும் அழும்படி யான அவலங்களுடையது' என்னும் உண்மையை துண்மையா உணர்ந்து கொள்ளும்படி குழவி வாய் அழுகை குலாவியுளது. We wept when we came into the world, and every day tells us why. [Goldsmith] 1. இவ்வுலகில் நாம் பிறந்த பொழுது அழுதோம்; அந்த அழு கையின் காரணத்தை நம் வாழ்வில் ஒவ்வொரு சாளும் சமக்கு நன்கு உணர்த்தி வருகிறது' என்னும் இது இங்கே நுனித் து உணர வுரியது. பிறவித் துன்பம் மருமமா அறிய வந்தது. வானத்தையும் வையத்தையும் அழும்படி செய்து வந்தமேகநாதன் இறுதியில் பெற்ற தங்தை பெருந்துயரமாப் அழ, உற்ற தாய் உயிர் பதைத்து ஓலமிட்டு அலற, அழிய சேர்க்கள் ளான். பெரிய அரச குமானப் அரிய போர் விரனப்ப் பிறக்கா லும் பிறவி பெருக்க யாமே என்பதைக் குழவி அழுகை தெளி வுறுத்தி கின்றது. பிறவாமையே என்றும் பேரின்ப மாகின்றது. யாண்டும் மகிமையாப் எவ்வழியும் இன்ப போகமாய் இராவணன் ஆண்டு வந்தான். இவனுடைய புகழ் எங்கும் ஓங்கி கின்றது அமரர் அசுரர் முதலிய எவரும் இவனது ஏவலில் மேவி கின்றனர். இவன் அரிய பல கலைகளே அறிந்தவன்; வேதங்களை எல்லாம் நன்கு ஒதி புணர்ந்த வன்; இசையில் இசை மிகப் பெற்றவன். கக்கருவரும் இவனுடைய கானத்தை வியந்து புகழ்ந்துள்ளனர்; விணையை இசைப்பதிலும் வாய்ப் பாட்டிலும் யாரும் கிகரில்லாதவன். இவனது இனிய கீதத்தால் கல்லும் உருகியுள்ளது. நல்ல அழகன்; யாரும் வெல்லமுடியாத அரிய போர்வீரன். எட்டுத் திசைகளோடு மேலும் கீழும் வென்று வந்துள்ளமையால் தசமுகன் என கின்ருன். பத் தத்