பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5869

சிட்டர் செயல் செய்திலை; குலச்சிறுமை செய்தாய்!” என்று இங்ஙனம் உரைத்திருத்தலால் இவனுடைய உள்ளத்தணிவையும் |உறுதி நிலையையும் உணர்ந்து கொள்ளுகிருேம். நல்ல மானம் உள்ளவன் ஆதலால் தன்குடிக்கு நேர்ந்துள்ள பழியை கினைந்து அண்ணன் எ திரே இவ்வண்ணம் திண்னமா ப்ப் பேசி கின்ருன். இராவணன் மந்தி:ாலோசனை புரிந்தபோது இங்கவாறு அறிவுரை கள் கூறிப் போனன். சில காள் கழிந்தன; போர் மூண்டது; முதல் நாள் போரில் மூண்டு பொரு ைகோல்வியடைக் மீண்டு வந்த இலங்கை வேந்தன் மறுநாள் இவனைப் போருக்கு அனுப்ப நேர்ந்தான். அழைக்கு வரும்படி படைக்கலேவரை அனுப்பின்ை. அப்பொழுது இவன் உறங்கியிருக்கான் ; வங்கவர் எழுப்பவே இவன் விழித்து எழுத்தான். விளைக் துள்ள போரை அறிந்தான்; உள்ளம் வருக்தின்ை. குலம் அழிக் பட சேர்க்கதே என்று தெளித்து மானவிரமாப் மனம் நைக் தி மறுகி கொங் கான்.

ஆனதோ வெஞ்சமம? அலகில் கற்புடைச் சானகி துயர் இனம் தவிர்ந்த தில்ஃப்யோ? வானமும் வையமும் வளர்ந்த வான் புகழ் போனதோ? புகுந்ததோ பொன்றும் காலமே? மனவேதனையோடு மறுகி மொழிக் கள்ள இக்க உரைகளால் கும்ப கருணனுடைய குணநலங்கங்ாயும் நேர்மை சீர்மைகளையும் கூர்மையா உணர்ந்து கொள்கிருேம் அலகில் கற்புடைச் சானகி என்று குறித்திருத்தலால் அங்கப்பெண்ணரசியின் உண்மையான திண்மைக் கற்பை இவன் உறுதியா உணர்ந்துள்ளமை தெரிய கின்றது. உத்தம பத்தினியின் சித்தம் கொதிக்கச் செய்திருத்த லால் உன்னதமான மேன்மைகள் யாவும் அழிக்கன ; புகழ் ஒழிந்தது; பழி புகுந்தது; அழிவு அடைந்தது என அலமந்து துடித்திருக்கிருன். 'அண்ணு பரதார இச்சை எவரையும் பாழ் படுத்திவிடும்; தன் மானம் இழந்து தனி மகிமைகள் அழிக்க அரிய மரியாதைகள் யாவும் ஒழிக்க பரிதாபமாய்ச் சாக நேர்க் தவனே அந்த மோக வெறியில் மூழ்க நேர்கின்ருன்’ என இவ் வாறு விவேக வுரைகள் கூறினன். ' அரசர் பெரும சான் போருக்குப் போகிறேன்; எதிரியை வென்று மீண்டு ஈண்டு வருவேன் என்.று எனக்குத் தோன்றவில்லை; ஆண்டு நான் மாண்டு மடிந்து போனல் உடனே சானகியை அந்த மானவிர