பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5874 கம்பன் கலை நிலை காசியன்களும் இவனிடம் விரியங்களாப் விரிந்திருக்கின்றன. போரில் இவன் புரிந்த அடலாண்மைகள் யாண்டும் அதிசய கிaலகளில் நீண்டு வந்தன. பல்லாயிரம் அரக்கர்களை வென்ற வெற்றி விரளுய் விளங்கி கின்ற அனுமான இவன் தனியே பாசத்தால் பற்றியிழுத்தப் போப் இலங்கை வேங்கன் எதிரே நிறுத்தினன். அந்த விரனைத் தந்தை முன்னே கொண்டுபோப் இந்த விரன் காட்டி மொழிக்க காட்சி அதிசய மாட்சியாப் ண்ேடு கின்றது. துதி மொழிகள் நேரே மதி செளிய வந்தன. சிவன் என சி செங்கனன் என்னச் சேவகன் இவன் எனக் கூறிகின்று இருகை கூப்பின்ை. முன்னம் தான் உறங்கும்போது தன்னை நோக்கிச் சிவன் அயன் மால் என்.று உன்னத நிலையில் ஒப்புக் கூறினவனே ஈண்டு சிவன், செங்கண்ணன் னன இன்னவா.ற உவமைகறி உணர்த்தி யிருக்கிருன். தன்னை அவன் அகத்தே கருதி வியக்க பெருமை களைப் புறத்தே அவனுடைய காககள் கேட்க இவன் கேரே உரை த்தருளினன். மானசதத்துவங்கள் இங்கே உய்த்து உணர வந்துள்ளன. உண்மைகளை ஒர்ந்து உணர்ந்துகொள்ளவேண்டும்.

  • ...* -

அனுமான் குறித்தபடியே போரில் இராம லட்சுமணர்க் இவன் கதிகலங்கச் செய்துள்ளான். இவனுடைய வில்லாடலில்’ வான சேனைகள் அல்லலடைந்து அலமங்க அழிக்க தபோல் வேறு யாரிடமும் அழியவில்லை. மகா விர னை இராமன் பல முறையும் அழுது புலம்பும்படி இவன் அடலாண்மை புரிக்க போயுள்ளான். சாக பாசத்தாலும், பிர மாத்திரத்தாலும் இலக் குவனே இருமுறை இவன் வதைக்க விழ்த்தின்ை; அனுமானு டைய ஆதரவால் அக் குலமகன் உயிர் பிழைத்து எழுக்கான். உக்கிர விரமான இவனுடைய போராடல்களே இலங்கைப் போரில் போாடல்களாய்ப் பெருகி கின்றன. இவ் வீசனுடைய மனவுறுதி மானவுணர்ச்சி மாய விஞ்சை வில்லாடுத்திறம் விர ப் போர் முதலிய நிலைகணக் கண்டு கோதண்ட விரனும் இவன் மூதண்டங்களையும் வெல்ல வல்லவன் என்று வியந்திருக்கிருன் முடிவில் இலக்குவனல் இவன் ம | ண் டு மடிந்தான். அப் பொழுது வானரர்களும் வானவர்களும் அதிசய பரவசாாப் ஆரவாரித்து இணையவனைத் தொழுது உளம் உவந்து த கித்தார்.