பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576 கம்பன் கலை நிலை

மாறுபட்டு மீறியுள்ள மனைவியைத் கிருக்கிக் தன்வசம் செய்துகொள்ள மன்னன் இன்னவாறு பேசியிருக்கிருன். இப் பேச்சில் பல காட்சிகள் கலந்திருக்கின்றன. கவிகளைக் கண் அணுான்றி முன்னதாக நோக்கிக்கொண்டு பின்பு அடியில்வரும்

உரை எடையைக் காணவேண்டும்.

கைகா ! அரசுரிமையை என்னிடம் நீ வலிந்து கவர்ந்து

கொடுத்தாலும் பாகன் அதனே விழைந்து ஏற்றுக்கொள்ளான்; வெறுக்கே கள்ளுவன், ஒருவேளை உன் பிடிவாகத்திற்கும் அதிகாசக்கிற்கும் அஞ்சி அரசை அவன் ஏற்றுக்கொண்டாலும், இக்க உலகம் அதனே உவந்து கொள்ளாது; எல்லா உயிர்களும் இகழ்க்கே கிற்கும்; இப்படி உலகமெல்லாம் எள்ளி இகழும்படி நீ இழிந்து கிம்ப கால் யாது பயன் கொஞ்சம் தெளிந்து யோசித் தருள். அவமானமடைந்து இளித்து போகலாகாதே என்று நான் வருந்துகின்றேன்; உனக்கு இதத்தை நாடுவதில் என்னை விட உலகத்தில் யார் உரிமையானவர் : சிக்கித்துப்பார் ! அத் கோ யாரோ உன் சிந்தையைப் பேதித்திருக்கிறார்களே ! கண்ணினும் இனியளாய்க் களிப்பூட்டி வந்த .ே இவ்வண்ணம் இழிந்து இளிப்பூட்ட நேர்ந்தது என்ன பேதைமை பின்னுல் விளைவதை யாதும் உணயாமல் பிடிவாதமாய் கின்று பிழை புரி கின்றாயே எல்லா உலகங்களும் பொல்லாதவள் என்று பழிக் கும்படி நீ புலையாடுவதை கினைந்து என்னுள்ளம் குலைகின்றது. உன் தீமையைக் கண்டு தேவர்களும் சீறி யிகழ்வார். எல்லார்க் கும் இனியனை இராமனை அகியாயமாக ே காட்டுக்கு அனுப் பினல் நாட்டிலுள்ள யாவரும் நைந்து துடிப்பர்; எங்க மனித இவம் சிங்தைதேறி உய்த்திருக்கமாட்டான். மண்ணும் விண்னும் இவ்வாரு யின் .ே கருதிய கருமம் என்ன கிலேயாம் : சிறிது எண்ணிப்பார் ! ஊரும் உலகும் ஒருங்கே வெறுத்தால் ே யாரோடு அமர்ந்து அரசு புரிவாய்? வேரோடு கெட வினையை விளே யாதே ஆதிமனு முதல் நீதிதவருமல் நெறிமுறை புரிந்து கிலேத்து வருகின்ற இந்தக் கரும அாசில் தவறு புரியத் துணிக் தது உலகுக்கெல்லாம் ஒருங்கே துன்பமாம் ; உனக்கு இருமை யும் பழியாம். என்றும் உய்தி பின்றி உழி ல நேர்கின்ற இந்த வெய்யதுயரை விளைப்பது ஐயோ பாவம் ! நான் கருதியபடியே

என்