பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 57 )

நெடிது வீழ்ந்து பணிந்தான்; என்ன துயரம் முடி மன்னர் அடிதொழ அரியனே யில் விற்றிருக் கின்ற அாசர் ெ ருமா ன் யாதொரு அவமதிப்பையும் t திர்பாபா மல் மனந் துணிந்து மனைவி காலில் விழுந்து மறுகிக்கிடந்தான்.

‘கோல்மேற் கொண்டும் குற்றமகற்றக் குறி கொண்டார் ” CA

போல்மேலுற்ற துண்டெனின் கன்றாம் பொறை என்னுக் \’ D கால்மேல் வீழ்ந்தான் கந்துகொல் யானேக் களிமன்னர்

மேல்மேல் வந்து முக்திவனங்கி யிடை தாளான்.”

கட்டுக்கறியை முறிக்கெழுகின்ற மகயானேகளையுடைய மன்னர் பணியும் அடிகளையுடைய சக்கரவர்த்தி இங்கே ஒரு பெண்ணின் அடியில் வி பூங்துள் ளானே எ ன்ன பரிதாபம் ! எனக்

சூன் இயங்கி யிருத்தலால் இன்னவாறு சுட்டிக் கூறிஞர்.

தன்னை நியமிப்பார் எவருமின்றிக் கானே உலகிற்கெல்லாம் உயர் போசனுயிருந்தும் தனது அதிகாக்கைச் செலுத்தி யடக்காமல் நேர்க்க வழுவை னெறியோட மைந்து சாந்தமான முறையிலேயே பரிகரிக்க வேண்டும் என்று பணிய நேர்ந்தான் என்பார், குற்றம் அகற்றக் குறிகொண்டார்போல் வீழ்க்கான்’ என்றார், ! குறிகொண்டார் என்றது காரிய சாதனையில் கருத் து.ான்றி நின்றவர் என்றவாறு.

கருதிய குறிக்கோளே உறுதியுடன் பெறுதற்குப் பொறுதி யே துணையென்று போற்றி இறுதியில் வணங்கினன் என்பதாம். வனங்காக முடிமன்னன் ஒர் அணங்கிடம் வணங்கியது பிணங்கி பது நீங்கிக் @ னங்கான என்க. இங்ானம் இவன் வணங்கியும் அவள் இணங்கியருளவில்லை. ஆகவே உள்ளம் திருந்தச் சில உரைகள் ஆடினன்.

தசாகன் கைகேசியிடம் பரிந்து பேசல்

கொள்ளான் கின்சேய் இவ்வர சன்னுன் கொண்டாலும்

--- - = * == = - * நள்ளா திந்த கானிலம் ஞாலந்தனில் என்றும் j 2-C

உள்ளார் எல்லாம் ஒதவுவக்கும் புகழ் கொள்ளாய் எள்ளா கிற்கும் வன்பழி கொண்டென் பயனென்றான்.

வானுேர் கொள்ளார்: மண்ணவர் உய்யார், இனிமற்றென் ஏஞோ செய்கை யாரொடு யிேல் வரசாள்வாப் == யானே சொல்லக் கொள்ள விசைக்தான் முறையாலே 1 தானே கல்கும் உன்மகனுக்கும் தரை என்றான்.'