பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578 கம்பன் கலை நிலை

உண்ணிர்மைகளையும் உரை கிலேமைகளையும் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். கைகேசிக்குத் கன்னிடமுள்ள உரிமை புண் மையையும், அவள்பால் தனக்கிருக்கும் உள்ளன்பையும் விளக்கி உறவுநிலைகாட்டி அவள் உவந்து மன ங் திரும்பும்படி அாசன் இங்கே நயமாக நயந்து பேசுகின்றான்.

பொன்னே மணியோ வேறு உலகிலுள்ள அரிய பொருள்

கள் எவையாயினும் அவற்றை உனக்கு நான் உவந்துகொடுப்பதில் வியப்பொன்றும் இல்லை ; கைகா! என் கண்ணே வேண்டும் என்.று கேட்டாலும் உடனே கோண்டிக்கொடுக்கின்றேன்; சோகித்துப் பார் ! எனது உயிரை நீ விரும்பினும் இப்பொழுதே அது உன் னுடையதே ; எடுத்துக்கொள்ளலாம் எப்பொழுது உன்னே மனேவி யாக நான் கைப்பிடித்தேனே அப்ெ ாழுதே என்னுயிரையும் உடலையும் உன்னிடம் ஒப்பித்துவிட்டேன் இன்று அன்று : அன்றே 3ா எனது ஆவி உனகே ; ஆகவே தேவி என்னும் பெயரு டன் ஆவியும் அமுதமுமாய் நீ எ னக்கு அமைந்திருக்கிறாய் இருங் தும் எவளோ உன் நெஞ்சைக் கெடுத்து வஞ்சம் அறியாக உன்னேக் கொடிய நஞ்சமாக மாற்றி என் குலத்தைக் கெடுக்கக் குறிக்கொண்டிருக்கிருள் ஞான கலமுடைய .ே ஈனக்கோளுக்கு இடங் கொடுத்திருப்பது மானக்கேடாம். உறுதி கருகி உள்ளக் தெளிக. என் சொல்லை நம்பு ; அல்லல் இல்லை ; எல்லாம் நல்ல

தாம்’ என் முன். இங்ானம் உரிமையோடு சொல்லியும் அவள் முகத்தில் மகிழ்ச்சிக்குறி தோன்ற வில்லை. அதன் பின்பு பெண்ணே என்று விளிக் தான். இயல்பாகவே மென்மைக்

தன்மை வாய்ந்த பெண்மை ம பில் ே ஒரு போ சியாய்ப் பிறந் திருக்கிறாய் மெல்லிய அக்க இனிய கல்வியல்பை இழந்து வலி மையும், கொடுமையும் மண்டி வன் பழி கூட்டாதே என்ற வாறு. ஆருயிர்க்காகலி பிரானசகீ! என உரிமைகோன்ற உரைக்கபடி யாயும் இது உருவாகி யுள்ளது. இக்க உரையிலும் பயன்காணு

மையால், பின்பு சொந்த வகையைச் சுட்ட நேர்த்தான்.

வண்மைக் கைகயன் மானே !

என்றது அவள் பிறந்த இடத்தின் பெருமை கெரிந்து

உரிமை புரிய வந்தது. தான் பிறக்க வீட்டைக் குறித்துப்பேசி ல்ை எந்தப் பெண்ணும் உவந்து கேட்பாள். மகளிருடைய