பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 579

உவப்பைப் பெறு கற்கு அவரது பிறப்பக க்கைப்பற்றிப் பெரு

மையாகப் பேசுவதும் ஒர் உபாயமாகும். அந்த வகையில் வந்த

படியிது.)

|திரு அறிவு திண்மை விாங்களுள் வேருென்றும் குறியாமல்

வண்மை அடை கொடுத்தது அவளை எண்மையாக வசம் செய்து

---

==

கொள்ளலாமென்று எண்ணி என்க.

யார்க்கும் யாதும் இல்லை என்மைல் என்றும் அள்ளிக் கொடுக்கிற வள்ளல் வயிற்றில் பிறந்துள்ள நீ கொண்ட கணவன்

f

குறித்துக் கேட்டதை மறுத்துாைக்கமாட்டாய் ! என்பதாம்.

| \ எதையும் கொடுத்துவிடுவதேயன்றி யாரிடமும் எடுத்துப்பழகாக

வண்மைக் குடியில் வந்த பெண்மைக்குலக் கொடியே ! உன்

o உண்மை நாயகனுடைய உரையினை மரு மல உரிமையை யுனாநது

உதவி செய்தருள் என்பது குறிப்பு

மாதே என்னது மானே! என்றது அன்புவாசகம். கேனே! அமுதே ! மயிலே குயிலே எனக் காகலிகளிடம் கொஞ்சிப் பேசுங்கால் காதலர் இங்கனம் ஆகா மீதார்க் து கூறநேர்வர். அங்க ஆர்வ கிலையில் இஃது அமைந்து வக்கது. கவ்வி என முதலில் உரைக் கார் ; இடையிலும் குறிக் கார் ஈண்டும் சுட்டி ஞர். என்ன சொன்னலும் கெருளாமல் மருண்டு கிற்கும் அவ ளது மருட்சி நிலையை இது உணர்க்சிகின்றது.

“ என் ஆவி உனது அன்றாே ?”

என்றது பிரியாக உளியாக உரிமையும் உணர்ந் தருள. இங்ானம் அன்பு நலங்கனியப் பரிந்துகூறியும், ஆர்வம் விளையப் புகழ்ந்து பேசியும் அவள் யாதும் அசையாத அகம் திமிர்த்தே யிருந்தாள்) அங்கில தெரிந்து குலைகுலைந்து கெஞ்சங் கடுத்து வயிற்றெரிச்சலோடு முடிவில் ஒன்றைச் சொல்லித் தொலைக்க முடிவு செய்து,

, 5

மண்ணே கொள்ரீ மற்றையது ஒன்றும் மற’’

என்றான். இது மிகவும் மறுக்க மீதார்ந்து வக்கது.

அம்மா ! இாண்டு வாங்களுள் நீ விரும்பியபடி ஒன்றை மட்டும் எடுத்துக்கொள்; மற்முென்றைக் கயவுசெய்து IIT த்தி