பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

580 கம்பன் கலை நிலை

அம் கினையாமல் விட்டுவிடு என்று மன்னன் இங்கே பரிதபித்துச் சொல்லியிருக்கும் ஒலி நிலையை உய்த்துணர்ந்துகொள்க.

மண் என்றது அாசரிமையை. பூமியை ஆளும் காணியாட் சியைக் கைக்கொள்க என்றவாறு. வெறுப்பும் வெகுளியும் இகழ்ச்சியும் கடுப்பும் உள்ளே மண்டியுள்ளமையை மண்ணே கொள் என்ற தில் கண்டு கொள்ளலாம்.”

மற்றையது என்றது ‘சீதை கேள்வன் போய்வன மாள்வது’ என அவள் முன்னம் சொன்னகை. இராமன் வனம் போக என்று எண்ணியவுடனே உள்ளமும் உயிரும் நடுங்குகின்றன ஆதலால் அதனே வாய்கிறந்து நேரே சொல்லமுடியாமல் அது என்று அருவருப்போடு சுட்டினன். கினைக்காலும் நெஞ்சுவேம்;

சொன்னலும் நா வேம்; கேட்டாலும் காது வேம் என்பதாம்.

சொன்ன வாயும் கேட்ட காதும் கேடடையும்படியான அதிபாதகம் ஆகலால் அதனை இனி ஒருபோதும் கினையாதே என்பான் மற என்றான் கினை விலிருந்தால் யுேம் கெடுவாய் ; நானும் கெடுவேன் ; உலகிற்கும் கேடாம் என்பது கருத்து.

இாண்டு வாங்களுள் ஒன்றைக் கொடுத்து விட்டேன்; மற் ருென்று உள்ளினும் உயிர் சுடும் உயர்துயருடையது ; அதை உள்ளாகொழித்து என்னே மன்னிக்கருள் என்று மன்னன் இங்கே பெரிதும் மறுகி மன்றாடிவேண்டுகின்றான் h

-- HH - • |-- † ++ # கனனும உயிரும் உன இறுடையன என து வேறு நோக்ல்ெ

உரிமைகோன்ற முன்னம் உாைத்தான் ; குறித்தபடி கண்ணே யனேய மண்ணேக் கொடுக்கான்; இனிஉயிருக்கு மன்றாடுகின்றான், (ஆல்ை முடிவில் கொடுத்து முடிவுறப் போகின்றான் , இம் முடி வினே முன்னதாகவே சொற்போக்கில் முடித்து வைத்திருக்கும் விகி.நட்பக்கையும் கவியின் மதிநுட்பத்தையும் அதிநுட்பமாக துனித்து நோக்கி வினேவிளைவை யறிந்து கொள்க.)

விடாப்பிடியாய் கின்ற கைகேசிக்குப் பாதியை விட்டுக் கொடுத்து மீகியை வேண்டாதுவிடும்படி அப சன் மிகவும் குழைந்து வேண்டுகின்றான்: அடியில் வருவது காண்க.