பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தாசன் தன்மை 581

வாய்தங் தேன்.என் றேனினி யானே அதுமாற்றேன் : நோய்தங் தென்னே நோவன செய்து துவலாதே ! தாய்தங் தென்னத் தன்னே யிரங்தால் தழல்வெங்கட பேய்தங் யுேம் யிேது தந்தால் பிழையாமோ ?.

(கைகேசி சூழ்வினைப் படலம், 29)

  • கைகா ே விரும்பிய வாங்களேத் தருவதாக நான் முன் னமே உனக்கு உறுதி கூறிவிட்டேன் ; இனி ஒரு போதும் மாறேன். என் இயல்பினே ே நன்கு அறிவாய் ! பொய் பேசாத புனிதக் குலத்தில் பிறந்தவன்; மெய்யே யன்றி ஐயோ! நான் வேருென்றும் அறியேன்; உன் முக்க மகனுக்கு முடி குடுவதாக முன்னமே வாக்களித்துவிட்டேன் ; அக்க வாக்கு மாறலமா ? அகனே கோக்கியருள் பொல்லாத வார்க்கைகளைச் சொல்லி உள்ளத்தையும் உயிரையும் துடிக்கச் செய்து என் ஆன வினே கொல்லாதே! உன்னே மிகவும் கெஞ்சி வேண்டிக்கொள்கின்றேன். தன்னிடம் வந்து ஒருவன் வருந்திக்கேட்டால் பேயும் இாங்கிக் தாய்போல் அவனுக்குக் கந்தருள்புரியுமே ; நீ எனக்கு அருள லாகாதா ? உரிமையுடன் அருள வேண்டும். நான் வேண்டுவ கெல்லாம் வேருென்றும் இல்லை; நம் ஆவி யனைய அருமைமகனைக் கானகம் போ என்று கட்டளையிடாமல் விட்டருள்க என்பதே உன்னே நான் விழைந்து வேண்டுவது ; இதனை ே கட்டாமல் தங்

7 :

தருள வேண்டும் ‘ என்று இக்கவாறு வேந்தன் மன்றாடி கின்றான்.

__* H= + H i H i.

அவள் சொல்லில் இவனுடைய உள்ளமும் உயிரும் நடுங்கி யுள்ளன. ஆதலால், நோவன செய்து அதுவலாதே ’’ என்றான். து வலல் = சொல்லல்.

கழல்வெம் கண் என்றது பேயின் கொடுமையும் கோாமும்! தெரியவந்தது.) இாக்கமற்ற கொடிய பேயும் கன்னிடம் வந்து இாக்தவனுக்கு நெஞ்சம் இாங்கிக் காய்போல் உவந்து தங் கருளும் என்பான், காய் தந்து என்னப் பேய் தங்து ஈயும்’ என்றான்.

பேயும் தாயாய் இாங்கி யருளும் என்றது நீயும் என்பால் நேயம் புரிக்கருளவேண்டும் என்பது குறிப்பு.

‘’ பேயல்ல வோஒரு வேளை வரந்தந்து பேசிடும். கல்

லாயல்ல_வோகின் மனங்கெட்டி யானது மற்புதந்தான் யேல்ல வோமது ரேசர்பங்குற்றவள் நீ எனக்குத்

தாயல்ல வோபிள்ளை நான் அல்ல வோசிவ சாம்பவியே.