பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582 கம்பன் கலை நிலை

என்று மீட்ைசியம்மையை நோக்ர்ெ. சொக்கங்ாதப் புலவர் இப்படிப் டாடி யிருக்கிரு.ர். (*, ாய் வாம் கரு கலை இதில் குறித் கிருக்கலறிக. வாய்கிற ந்து கெஞ்சினுல் பேயும் இாங்கியருளும்

என்பதாம்.

காய்முன் பிள்ளை இாங்கிப் பேசுவதுபோல் பெண்டாட்டி எதிரே தசாகன் இங்கே உள்ளம் குழைந்து பேசியிருக்கின் முன்.

இன்னவாற் பலவகையாகப் பன்னியிாந்தும் அவள் ஒரு சிறிதும் இாங்காமல் உ அறுதிமிகுந்து,'முன்னே கங்ககைப்பின்னே மறுத்து மன்ன?டல் மன்னர்க்கு அழகன்று: மரியாகையும் அல்ல; உலகம் தெரியாத பேதை நான் : மகா மேகையாகிய நீங்கள்

இப்படிச் செப்படி விக்கைகள் செய்து என்னேச்சிாழிக்கவேண்டா; வாய் திறந்து வாங்கத்துவிட்டு நான் நோய் கந்தகாக தவன்று’ என் காய் கங்கைகளக்கு இழுக்கை உண்டாக்குகிறீர்கள்; பேயை எடுத்துக் காட்டுகிறீர்கள் ; பேசாதன வெல்லாம் பேசுகிறீர்கள் ; எல்லாப்பேச்சுகளும் என்னைப் பொல்லாதவளென்றே துாற்றுகின் றன. நீங்கள் நல்லவாாயிருங் கால் சரியே ; உள்ளே யிருந்து பொய்யைச் சொல்லுகிறது ; வெளியே உலகம் அறியச் சக்திய வான் என்று துள்ளுகிறது. நல்ல குலமன்னான நீங்களே இங்க வண்ணம் விங்கைகள் பண்ணினுல் பிறரை கொந்துகொள்வதால் யாது பயன் ? ’’ என யாதும் கூசாமல் கூர்வேல் எறிந்ததுபோல் நோே கூறி கின்றாள். அவ்வுரைகளைக் கேட்டு இவன் உள்ளம் அழுங்கி உயிர் புழுங்கி அயர்வுறலான்ை. அடியில் வருவனகாண்க.

o அச்சொற் கேளா ஆவி புழுங்கா அயர்கின்றான்

த பொய்ச்சொற் கேளா வாய்மொழி மன்னன் பொறைகூா

தி நச்சுத் தியே பெண் ணு, ருவன் ருே ? என நான

முச்சற்றார் போல் பின்னும் இரங்கே மொழிகின்றான். (1)

கின் மகன் ஆள்வான் யிேனி தாள்வாப் கிலமெல்லாம் ஆ0 உன்வய மாமே ஆளுதி தந்தேன் உரைகுன்றேன்: ) என்மகன். என்கண், என் உயிர், எல்லா வுயிர்கட்கும்

கன்மகன் இங்த காடிறவாமை கய என்றான். (2

Y

மெய்யே என்றன் வேர்ற நூறும் வினேநோக்கி 2 கையா கின்றேன் காவும் உலர்ந்தேன் நளினம்போல் லி கையான் இன்றென் கண்னெதிர் நின்றும் கழிவானேல்

உய்யேன் கங்காய் ! உன்னபயம் என் உயிரென்றான். (3) (கைகேசி சூழ்வினைப்படலம், 81-83)