பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 588

இராமனேக் காட்டுக்கு அனுப்பாமல் காக் கருள் என்று கேட்டதற்கு யாதும் இசையாமல் மீட்டும் வன்கண்மையே காட் டினுள் ஆதலால் அதனேக் கண்ட மன்னன் கருத்தழிந்து இங்ானம் உருத்து உழலலாயினன். புழுங்கா என்ற களுல் அவன் உயி ாடைந்துள்ள துயரம் உனாலாகும். டபுழுங்கல், ஒரு போக்கு) மின்றி யுள்ளே யழுங்கி வேதல்.)

பொய்யுரையைக் காதாலும் கேட்டறியாத சக்திய சீலனை உத்தமன் ஆதலால் வாய்மை தவறலாமா ?’ என்று அவள் குக்திக் கூறிய கொடுமொழியை கினேந்து உள்ளம் கொதித் கான்) பொறை கூா என்றது அன்று இவன் பொறுத்து கின்ற பொறுமை மிகுதியை உணர்த்தி கின்றது.

நெஞ்சம் தாங்கமுடியாக அவளது வஞ்சக கொடுமையை மாண்னி T ரியிடைப்பட்ட புழுப்போல் உயிர் பரிதபித்துள்ள மையான், நச்சுத் தியே பெண் உரு ‘ என்ற கைத்து புலம்பி

குன். உள்ளக் கொதிப்பு இதில் உச்ச கிலேயில் இங்கி யுள்ளது.

\-சுடு தீ செந்தி என்னது கச்சுத்தி என்றது அதன் வேறுபாடு தெரிய. தீ தொட்டால் மட்டும் சுடும்; கட்டுக்கு அடங்கும். இவள் ஒரு வழியிலும் கட்டுப்படாமல் உயிாழியச் சுட்டு எரிக் ன்ெருள்; இதனை கினைத்தாலே நெஞ்சு வேகின்றது ; உணர்வழி ன்ெறது; உயிர் சுழிகின்றது. ஏழு காவுடைய அதனினும் ஒரு காவுடைய இது கொடிதாய் கிற்கின்றது. அது புகை அழல் க%ள அயலே விசும் ; இது பழி துயர்களை வெளியே விசுகின்றது. இதன் ஒலி உயிர்ப்புகள் கெஞ்சம் அஞ்சும் படி நஞ்சுமிழ்த்து வெளி வருகின்றன. இங்கினம் விடத்தியாய் விடாது சுட்டெரி க்தலால் கச்சுத் தியே ‘ என்று ருைந்து தடித்தான். தான் நெடுநாளாக இச்சை மண்டி நச்சியிருந்தது இன்று நச்சுத்தி ஆயதென்க. உாை அட்பம் உய்த்துணர்க. நஞ்சுதீ என தொந்து துடித்திருத்தலால் இவனது நெஞ்சத் துயரின் கிலே தெரியலாகும்.

('கச்சுத் தியே; பெண் உருவு அன்று; ஒ !’ என்று அச்ச t.ார்ந்து இவன் அலறிய படியை இதில் ஆய்த்து பார்க்க. நாணு = நாணி. நாணியது, படு: பாதகியான இக் கொடியவளோடு நெடுநாளாகக் கூடியிருந்து குடி வாழநேர்ந்ததே ! என்று உள்ளம் கூவியும், மீண்டும் முகம் பார்த்துப்டேச வெட்கியும் என்க.