பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

584 கம்பன் கலை நிலை

முச்சற்றார் என்றது எளியவர், அடியவர் என்றவாறு. கழி பேரிழிவு காட்டியபடியிது. மூச்சு அற்றார் என்பது முதல் குறுகி

இங்ஙனம் கின்றது. மூச்சு - ஆண்மை, உயிர்ப்பு, பலம்.

இச்சைக் கேற்றன. யான் செய்த இத்தனே காலம் முச்சற்றுள் கொலம் முழுமுத லோனென முனிங்தான்.

(டியுத்தகாண்டம், மக்தி சப்படலம், 1.12) இது விபீடணனை நோக்கி இராவணன் உ ை க்கது. பரம னே இராமனுய் வந்துள்ளான் அவளுேடு பகை ஆகாது என்று கம்பி பரிந்து சொன்னபோது அவன் எரிந்து கூறியது. அம் முழுமுதலோன் இ க்கனேகாலம் மூச்சு அற்றான் கொல் ? என்பது இங்கே முச்சற்றான் என வக்துள்ளமை காண்க.

‘’ எச்சுறு துயரிடை எய்த, ஈத்துணு

முச்சிறு வாழ்க்கையின் மூண்டு ளோரென.

(படைத்தலைவர் வதைப்படலம், 46)

மூச்சு இறு என்பது முச்சிறு என இதன் கண்ணும் வங் திருத்தலறிக. முச்சற்றாம் ’’ பொருளின் கிலைமை இவற்றால் நன்கு தெளிவாம்.

எனக் கவி முன்னங் குறித்துள்ள

சொற்களே இப்படிச் சிதைத்துக்கொண்டால், ெ ாருள் எளி தே புலப்படாது; இடர்ப்பாடுண்டாம்; ஆயினும் எதுகைமோன களை எதிர்நோக்கி மகாகவிகளுடைய வாக்கிலும் ஒாேவழி இவ்வாறு வந்துவிடுகின்றது; ஆதலால், நாம் கொங் த விடாமல்

பொறுமையுடன் பொருளே தனித்கறிந்து கொள்ள வேண்டும்.”

ட இங்ஙனம் வருவதைச் செய்யுள் விகாரம் என இலக்கண மும் இசைத்துள்ளது.

‘ வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல்

விரித்தல் தொகுத்தலும் வருஞ்செய்யுள் வேண்டுழி. .

(நன்னூல்) என்னும் இயல்விதியும் ஈண்டு அறியத்தக்கது. இங்கே வங் துள்ளது குறுக்கல் என்னும் விகாரமாம்.

உள்ளம் குறுகி மன்னன் உணர்வழிந்து பேசுகின்றான் ஆக லால் சொல்லும் குறுக நேர்ந்தது.) பின்னும் என்றது முன்னம் கெஞ்சி மொழிந்த பரிதாப நிலைகளே கெஞ்சு கொள்ள வங்தது.