பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

5. தசரதன் தன்மை 585

கின் மகன் என்றது. பாகனே. அவன் ஆள்வான் என்றதோடு அமையாமல்,ேே இனிது ஆள்வாய் ‘ என்றது அவனாசைத் தன்னாசாக்கொண்டு தனி நின்று நீயே ஆளலாம் என்றவாறு. ஒருவேளை அண்ணன் மீது அன்புமீதுார்ந்து அாசுவேண்டாம் என்று அவன் மாறுபட்டுப் போனலும் நீயே பேராசியாய் அமர்த்து பாரெல்லாம் ஆள்க என அப் பதவியின் உயர்வுரி

மைகளே உணர்ந்து உவகைகூா இவ்வாறு உாைக்கலானன்.)

எல்லா அரசுரிமைகளையும் உனக்குத் தந்துவிட்டேன் ; வக சக்கரவர்த்தினியாய் நீ கின்று வாழ்க ; நான் ஒன்றும் மாறேன் ; எனக்கு ஒர் வசம் மாத்திரம் கந்தருளவேண்டும் என்று நொந்து தவிக்கின்றான்.

==

-’ என் மகன், என்கண், என் உயிர், எல்லா உயிர்கட்கும்

கன்மகன் இந்த நாடு இறவாமை கய.

என்ற கில் பிள்ளையை நினைந்து உள்ளமும் உயிரும் உருகி அரசன் உரையாடியிருக்கும் உருக்கத்தை ஊன்றி நோக்குக. ஆன்ம வாருக்கம் கனிந்து சொற்கள் அலமந்து வெளிவந்துள்ளன. T

T என்றதுடன் அமையாமல் கண், உயிர் என்

“ என் மகன் மது இராமனுக்கு இடர் எண்ணுவது தன் கண்ணேப்பிடுங்கி உயி சைப் பறிப்பது போலாம் என அவள் உணர்ந்து இாங்க என்க. என் கண்ணும் உயிரும் உன்னுடையன என மன்னன் அவளிடம் உரிமை தோன்ற முன்னம் சொன்னன் , இங்கே அக்கண்ணினும் உயிரினும் இனியது இன்ன காம் என உண்மையுனா வுாைத்

கான். தன் கிலைமையை அவள் எண்ணியிாங்கும்படி இன்ன

).பரிதாபமாய் அாசன் பன்னி கின்றான் (-T/(6

உலகிற்கெல்லாம் அரசியான நீ எல்லா வுயிர்கட்கும் இனிய குன ஒருவனே உன் குடிகளைக் காக்கும் அாச முறைப்படி இனிது பேண வேண்டும் என இறுதியில் வேண்டினன்.

\அரசு முடியைப் பறித்துக்கொண்டாய் ! அவ்வளவே.

போதும்; மேலும் இராமனைக் காட்டுக்குப்போகும்படி கட்டளை யிடாமல் இக்காட்டிலேயே இருக்கும்மாறு செய் என்பான், ‘நாடு

o H. -H - - -- க் H இறவாமை யை ‘ என்றான்.) இந்ய என்றது மனம் இாங்கி அருள்க

74