பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586 கம்பன் கலை நிலை

என்றவாறு. தன் பயங் தெளிய தயங்கருளும்படி இவ்வாறு நயந்து கூறினன். இறக்கல்=கடத்தல். நாடு கடக்கல் கூடாதென் பதாம். ‘ அவன் நாடு கடந்தால் என் உயிர் இக்கூடு கடந்து போம்.’’ என்பது குறிப்பு.”

ககர் என்னது நாடு என்றது, உனது இராசதானியாகிய இந்தக் கிருவயோக்கியில் இராமன் இருக்கக்கூடாது என்றாலும் கோசல நாட்டுள் எங்கேயாவது ஒரிடத்தில் இருக்கும்படியேனும் இசைக்கருளவேண்டும் என்பதாம்.

இங்கனம் பரிந்து மொழிந்தும் அவள் நயத்தருளாமையால் இவன் மயங்கி மறுகினுன் ; மனங்கொதித்தான் ; சினந்து பல கருதினன். ‘’ இந்தக் கெடுகாலி கேட்ட கொடு வரம் உலகுக் கெல்லாம் பெருங்கேடு ஆகலால் அதனைக் கொடாது மறுத்து விடுவோமே” என்று உருத்து கினேங்தான் ; கினைந்தவன் உடனே ஐயோ ! அது செய்யின் பொய்யாகும்மே ! ’’ என்று புகைந்து அவல மீதுார்க்கான். மெய்யால் நேர்ந்துள்ள வெய்ய துயர்களை ஒர்ந்து உய்யும் வழி காணுமையால் உணர்வு கலங்கி அதனை வையலான்ை.

மெய்யே என்றன் வேர் அற நூறும் வினை நோக்கி, நையா


கின்றேன் ‘ என ருைந்து புலம்பினுன். என் வேர் என்றது என்

இ ைடய குலமுலத்தை என்றவாறு. நூறு கல்=நிலை தெரியா வகை அழித்து ஒழித் கல். இாாமன் அாசு துறந்து கெடுவனம் போகும்படி தன் வாய்மையான வாக்கு அதி ஊக்கியுள்ளமையால் அதனை நோக்கி அாசன் இவ்வாறு கொந்து கூறினுன். சக்தி யக்கை மீற முடியாமல் கட்டழிக்கு கவிக்கபடியிது.

ஆணேக்குக் கட்டுப்பட்டு அலமருகின்றேன் ; என் நிலைமை யையறிந்து நெஞ்சிாங்கியருள் என்று இங்கனம் கெஞ்சலானன். (நாவும் உலர்ந்தேன் என்ற தல்ை அவன் ஆவி துடித்து அலமந்துள்

ளமை உணாகின்றது.

செக்தாமரை மலர் போன்ற அழகிய கைகளையுடைய இராமன் என் பார்வையிலிருந்து சிறிது நீங்கிலுைம் நான் பிழைத் திாேன் ; செத்தே போவேன் ; கைகேசி என் உயிர் உன் அடைக்கலம் , என் பிள்ளையையும் என்னேயும் காக்கருள் எனக்

கதறினன். நளினம் என்றது கையின் எழில் கலங்களை எண்ணி.