பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 587

மறுநாள் காலையில் இராமன் கை செங்கோல் எந்தும் ; அக % க் கண்டு மகிழலாமென்று கருதியிருக்கா ன் ஆதலால் அக் காட்சி கண்ணுள்ளிருந்தபடியே இவ்வண்ணம் மொழிக்கான்.

நங்காய் ! என்றது பெண்ணாசியே என்றவாறு. பெண்

எள,ள் சிறந்த பெண்மனியான நீ என் கண்மணியைக் கையகலா சுருள் என்பதாம். உய்யேன் என்றது. கனது உயிர்கிலையை

. I ர்ந்தருள என்க.

எ ங்கும் வெற்றி விானுய் விளங்கி கின்ற கசாகச் சக்கா வர்த்தி கன் வாழ்நாளில் அபலைபோல் அலமந்த இருவரிடமே அபயம் புகுந்திருக்கிருன். முன்னம் பாசுராமர்ப்ாலும், இப் _பொழுது கைகேசியிடமும் கையடையாயின்ை. ஈரிடங்களிலும் இராமனுக்காக வேதாழ்ந்து சாண்புகுத்திருக்கின்றான். ஆகவே அவன்பால் ஆழ்ந்துள்ள ஆருயிர்க்காகலும் பேராவலும் அறிய லாகும். அக்கப் பரிவினலே கான் உலையுறு மெழுகெனக் குலை யுருகலானன். இங்ஙனம் பலவாறு பரிந்து வேண்டியும் அவள்

சிறிதும் இாங்காமல் சிறியே கின்றாள்.

- இாங்தான் சொல்லும் இன்னு ை கொள்ளாள் ; முனிவெஞ்சாள் ; மரங்கான் என்னும் நெஞ்சினள் நாளுள் வசைபாாாள் - சாந்தா வில்லாப் ! தங்க வாக்கைத் தவிர்கென்றல் )? உாங்தான் அல்லால் நல்லற மாமோ? உ ை என்றாள்.

(கைகேசி சூழ்வினப்படலம், 34)

கைகேசி இயக்கமற்ற நெஞ்சளாய் இதில் உாைத்து கிற்றலை ஊன்றி நோக்குக. கசாகனே இரந்தான் என்றது. உலகு புரந்து யாண்டும் ஈந்து வந்த கோமகன் ஈண்டு இவ்வாறு காழ்ந்து வேண்டின்ை என அவ்வாண்டகையின் பரிதாப நிலை கோன்ற

என்க.

- கணவன் கெஞ்சிக்கேட்ட கற்கு இனங்காமலும், எறிய கோபம் இறங்காமலும் முரண்கொண்டு முருடு மண்டி யிருங் காள்

’’ என இகழ்ந்து கூற கின்றாள். மாம் என்ற கல்ை உள்ளே வயிரம் பாய்ந்து

அவள் உறுதி பூண்டு சிற்கும் உானும் திண்மையும் உணரலாகும்.

ஆதலால், மாம் கான் என்னும் நெஞ்சினள்