பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

588 கம்பன் கலை நிலை

மாம் போல் என்னது தான் என்றது மரமே நெஞ்சுருவாய் நெடிது கிலை பெற்றுள்ளதென்பகாம், அதன் வன்கொடுமை நன்கு தெரிய இங்கனம் கூறினர்.

இாக்கமற்ற கொடி யரைக் குறித்துக் கூறுங்கால் கல் மாங் களோடு ஒப்பிட்டுக் கவிகள் அவரை இளித்துக் கூறுவர்.

மண்ணுே டியைந்த மாத்தனையர் கண்ணுே டியைங்துகண் ைேடா தவர் ‘ (குறள், 576)

‘ வரக்கண்டும் காணுதே வல்லேயால் நெஞ்சே

மாசிகண்ணுே மண் ணுள்வார் கண் : (முத்தொள்ளாயிரம்)

கண்ணுேட்டம் புரிந்து இாங்கியருளாகவர் மாங்களேயாவர் என இவற்றுள் இகழ்ந்திருக்கல் காண்க.

“ இரும்பு போல் வலிய நெஞ்சம் ‘ (திருமாலை, 17) என்ற படி கைகேசி நெஞ்சுக்கு இங்கே இரும்பை நேர் சொல்லாதது என்னே ? எ னின், இரும்பைக் தியில் காய்ச்சினல் நீட்டலாம், வளைக்கலாம், குழைக்கலாம், உருட்டலாம் ; இவள் நெஞ்சு எவ் வகையிலும் யாதும் இளகாமையால் அது இசையாது போய தென்க. கல்லைச் சொல்லலாகாகோ ? எனின், கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும் ’’ (தாயுமானவர்), ‘ கல்லுருகும் காலம் கழுகு அறியும் ‘ என்றவாறு ஒாோவழி நெகிழ்ந்து அது உருகி அமையும் ; இவள் உள்ளம் எவ்வழியும் உருகாமையால் அந்த நல்லகல் இந்தப் பொல்லாக கெஞ்செதிர் கில்லாதென்க.

(வெட்டி முறித்துச் சுட்டுப் பொசுக்கிலுைம் கறியும் சாம்ப அலுமாய் மாம் கழிந்து.ே ாமேயன்றி எளிதே உருகி கில்லாது ; அதுபோல் சித்தி வகை செய்து கொன்று கொலைக்காலும் பொன்றி முடிவாளே அன்றி ஒன்றும் இாங்காள் ஆதலால் மாம் இவள் நெஞ்சுக்கு இங்கே உவமையாய் வந்தது.

மரங்கள் போல் வலிய நெஞ்சம் :

== i. i. o H --- H h L எனக் தொண்டரடிப்போடியாழ்வார் சொல்லியுள்ள தும் அறிது

கொண்டகனவன் கொழுது வேண்டுவதைக் கண்டும் கொஞ்

சமும் கூசாமலும், பேல் விளைகின்ற பழியை எண்ணுமலும் வி.டி

டன் எதிர்கின்று அவன் நெஞ்சம் தடிக்க நேரே பேசினுள் .