பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 589

டசாம்கா வில்லாய் ! என்றது அம்பு காவிப்பாயும் வில்லை யுடையாய் என்ற வாறு. வில் விானை நீ சொல் மாற லாகா கென்று சுட்டிக்கூறியபடி யிது. உன் கையில் உள்ள வில் உமிழ் ன்ெற பகழியும் கூடக் குறி கவருமல் அடிக்குமே வாயுமிழ்க்க சொல் தவறலாமா? என்பது குறிப்பு.

கனக்கு வசம் கந்தது சாம் காவிய போர்முனையில் ஆக,

லால் ங் க உாங்கான வ்வா உாைக் காள் என் க.

f f

‘அசுரசை வென்று விண்ணுலகை அமாருக்குக் கந்து கவிய மகா விாாான காங்கள் ஒரு பெண்ணிடம் கங் கதைக் கடை செய்து கிற்பது கொடையாண்மைக்குப் பெரும் பழியாகும்; அதுவுமன்றிப் பேதையை ஏமாற்றிய பாதகமுமாகும். ஆதலால் ,யாதும் கடைசொல்லாமல் நான் குறிக்க வாத்தின்படியே முழு வதும் தாங்கள் உரைத்துவிடுவது நல்லது; ஒன்று தந்தேன் ; மற்றென்று மற என்று மரியாகையின்றி மன்றாடி யுழல்வது சரியாகாது’ என இன்ன வாருன கொடுமொழிகளை அவள் கூசாது கூறிள்ை. அக்கூற்று இவனுக்குக் கூற்றாயிருக்கது. குலைதுடித்து

கிலமிசை வீழ்ங் கான். பல பல கினைந்து பரிந்து புலம்பினன். இவன் துடித்துப் புலம்பிய படியை அடியில் பார்க்க. ‘ கொடியாள் இன்ன கூறினாள் கூறக் குலவேந்தன் முடிசூடாமல் வெம்பரல் மொய்கா னிடை மெய்யே நெடியான் நீங்க நீங்கும்என் ஆவி யினி என்னு இடியே றுண்ட மால்வரை போல்மண் ணிடைவிழ்ந்தான்.

வீழ்த்தான் விழா வெத்துயரத்தின் கடல்வெள்ளத் தாழ்ந்தான் ஆமுர வக்கடலுக்கோர் கரைகாணுன் குழ்ந்தாள் துன்பம் சொற்கொடி யாள்சொற் கொடுநெஞ்சம் போழ்ந்தாள் உள்ளப் புன்மையை நோக்கிப் புலர்கின்றான்.

ஒன்றா கின்ற ஆருயி ரோடும் உயர் கேள்வர் பொன்றா முன்னம் பொன்றினர் என்னும் புகழல்லால் இன்றாேர் காறும் எல்வளையார்தம் இறையோரைக் கொன்றார் இல்லேக் கொல்லுதியோே கொடியாளே .

ஏவம்பா ராய் இனமுறை நோக்காய்,அறம் எண்ணுய் ஆவென் பாயோ வல்லே மனத்தால் அருள் கொன்றாய் காவம்பாலென் ஆருயிர் உண்டாய் இனி ஞாலம் பாவம்பாரா தின்னுயிர் கொள்ளப் படுகின் ருய் !